Friday, July 5, 2013

இருதய நோயாளிகளே ஒரு நிமிடம் கவனியுங்க...

சமீபத்தில் முகநூலையில் மேய்ந்து கொண்டு இருக்கும் போது நண்பர் ஒருவரின் பதிவில் படித்தது இது உண்மையா பொய்யா நடந்ததா நடக்கவில்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் இதைப்படித்த உடன் மிக பிடிச்சிருந்தது எனக்கு ஆயுர்வேதத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதால் இதை பகிர்கிறேன்..
முகநூலில் நண்பர் பதிந்த பதிவு தங்கள் பார்வைக்கு...
இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
 
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

தமிழாக்கம்; Mannargudi Banukumar
 நன்றி  Mannargudi Banukumar...
 இந்த தகவல் உண்மையா என்று நம் சகபதிவரும் ஈரோட்டின் பிரபல சித்தா மருத்துவருமான சுமையா பானு அவர்களிடம் கேட்ட போது அவர் கூறியதாவது...
இதயத்தில் கொழுப்பு கட்டி உண்டாகி இருக்கும் போது அதை பரிசோதனை செய்ததும் ஏஞ்சியோ செய்ய வேண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றதும் உடனே செய்துவிடுகிறோம் ஆனால் சித்தா, ஆயுர்வேதிக் போன்ற மருத்துவ முறையின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலே தினமும் நாம் உயயோகப்படுத்தும் பொருட்களின் மூலமே இதை தவிர்க்க முடியும். இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை (கொழுப்பு கட்டிகளை) நீக்க முடியும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் தினமும் நான் 5 பல் பூண்டு கால் டம்ளர் பால், முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து சுண்டக்காய்ச்சி கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரும்போது நிச்சயம் கொழுப்பு கட்டிகள் வராமல் தவிர்க்கலாம் கொழுப்பு கட்டிகள் இருந்தாலும் சீக்கிரம் கரைந்து விடும் என்றார்.
நன்றி சுமையாபானு
இருதய நோய் சம்பந்தபட்டவர்கள் இன்று நம் வீட்டிலும், நம் நண்பர்களும் நிறைய இருக்கின்றனர் அவர்களுக்கு நிச்சயம் இது பயனுள்ள தகவலாக இருக்கும்.

31 comments:

  1. நல்லத் தகவலுக்கு நன்றி.பெரும்பாலனவர்கள் இப்போதும் கடைபிடித்தால் நல்லதுதானே

    ReplyDelete
    Replies
    1. நல்லதுதான் சார்... நான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கேன்...

      Delete
    2. அப்போ தைரியமா சாப்பிடலாம் இல்லையா !!!!

      Delete
    3. சங்கவி. பயனுள்ள பகிர்வு....

      சங்கவி எனக்கு ஒரு சந்தேகம் .நீங்கள் பூண்டை தினமும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? அப்ப சரி அப்ப எந்த பொண்ணும் உங்க பக்கம் எட்டிகூட பார்க்க மாட்டார்கள் அதற்கு அப்புறம் உங்களுக்கு எப்படி ஹார்ட் அட்டாக் வரும்..

      Delete
  2. மிகமிக அவசியமான சிறந்த பதிவும் பகிர்வும்.

    இயற்கை வளங்களில் இல்லாத வைத்தியமா?... அருமை!..

    மிக்க நன்றி. வாழ்த்துக்கள்! சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  3. பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  4. நமது முன்னோர்களின் உணவு முறையை கடை பிடித்தாலே ஆரோக்கியமாக வாழலாம்

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு...
    நானும் இனி கடைபிடிக்கிறேன்.

    ReplyDelete
  6. ஆயுர்வேத மருத்துவ தகவல் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  7. இயற்கை இயற்கை தான் நாமதான் பாதை மாறுகிறோம்

    ReplyDelete
  8. பூண்டு சாறு எப்படி எடுப்பது..தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி....இதன் வாசம் தான் இம்சிக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் இல்லைங்க.. உடல் ஆரோக்கியம் வேண்டும் என்றால் கசாயம் சாப்பிட்டுத்தான் ஆகனும்..

      Delete
    2. பூண்டு நன்றாக வெந்தவுடன் அது நல்ல ருசியுள்ள தன்மையை அடைகிறது.அதுவும் பூண்டு,இஞ்சி,எலுமிச்சை சாறு இவற்றை நன்கு வேகவைத்து பின்னர் தேனைக் கலந்து அருந்தும் போது அதன் ருசி தேவாமிர்தம் போல உள்ளது.எனக்கு இந்த ஆப்பிள் சிளைடர் வினிக்கர் தான் கிடைக்கவில்லை . என்ன செய்வது?

      Delete
    3. Nanri sir payanoolla thagaval

      Delete
  9. அருமையான தகவல் மக்கா.....இது எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளது...!

    ReplyDelete
  10. டாக்டர் சையத் சாயிப்பின் அட்ரஸ் வாங்கி வைத்துக் கொள்ளுங்க சதீஷ், யாருக்காவது பிரச்சினை என்றால் நாம் அங்கே அனுப்பலாம் இல்லையா.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மக்கா.. தேடி கண்டுபிடித்து வைக்கிறேன்..

      Delete
  11. மேற்கூறிய மருந்தை போன்று ஹோமியோபதியில் மிக சிறப்பான ஒரு மருந்து டோனி கார்டு கோல்டன் டிராப்ஸ் (toni card golden drops) இதை இருபது முதல் நாற்ப்பது சொட்டு வரை (அடைப்பின் அளவை பொறுத்து ) தினமும் மூன்று வேளை கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அருந்தி வர இதய தமனி அடைப்பை முழுமையாக நீக்குகிறது.இது என் சொந்த அனுபவம்

    ReplyDelete
    Replies
    1. Dear Barari,

      Can you share which doctor you consult.

      Is it possible to share with us the details.

      If not possible to share mail to me muthukumar2311@gmail.com.

      I need to consult for my mother.

      Regards,
      Muthu Kumar.N

      Delete
  12. Hi,

    Good health Information Keep it up.


    Dear All,

    I found this information in web, may be it will be useful for others...

    http://dhanyam.in/apple_cider_vinegar_chennai

    Regards,
    Muthu Kumar.N

    ReplyDelete
  13. நண்பரே 'ஆப்பிள் சைடர் வினிக்கர் ' எங்கு கிடைக்கும்? நான் திண்டுக்கல் மாவட்டம் , பழனியைச் சேர்ந்தவன். இங்கே எந்தக் கடையில் கேட்டாலும் இல்லை என்பதே பதில்.எங்கு கிடைக்கும்? eswaran15819@gmail.com Cell- 9442027965

    ReplyDelete
  14. நண்பரே 'ஆப்பிள் சைடர் வினிக்கர் ' எங்கு கிடைக்கும்?
    ph 09894044647

    ReplyDelete
  15. நண்பரே 'ஆப்பிள் சைடர் வினிக்கர் ' எங்கு கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. Contact 98946 26705 for this Medicine

      Delete
  16. Contact 98946 26705 for this medicine

    ReplyDelete