கோவையில் மிக பிரபலமான கோயில் கோனியம்மன் இங்கு வருடா வருடம் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். இன்று தேர்திருவிழா மாலை நடைபெறுகிறது காலை தேரை தரிசிக்க சென்ற போது என் நண்பர் கார்த்திகேயன் எடுத்த புகைப்படங்கள்...
இன்று மாலை 4 மணிக்கு மேல் அலுவலம் விடுமுறை இன்றைக்கு தேர்திருவிழாவுக்கு சென்று கண்ணுக்கு குளிர்ச்சியா தேரை பார்க்கப்போறேன் வர்ரீங்களா???
I...
ReplyDeleteபுகைப்படங்கள்.... நி்ஜ தேரைப்பொன்றே உள்ளது..
ReplyDeleteதிருவள்ளூர் டு கோவை.... கஷ்டம் நண்பா ...
தகவல் பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteதொடர்ந்து இருப்போம் தொடர்பில் இருப்போம்..
நான் இங்கயே தேரோட்டத்தை பாத்த்திட்டேன்..
ReplyDeleteசிறப்பு படங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteநமக்கும் சேர்த்து சாமிய கும்பிடுங்கப்பு.
ReplyDeleteநல்ல என்ஜாய் பன்னுங்க
ReplyDeleteவிருது கொடுத்துருக்கோம் வாங்க
நாமே ராஜா, நமக்கே விருது-4
http://speedsays.blogspot.com/2011/03/4.html
Photos Nice... AMA neenga enga??????
ReplyDeleteபடங்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதேர்த்திருவிழா படங்கள் சூப்பரா இருக்கு..
ReplyDeleteபோட்டோ எல்லாம் அருமையா இருக்கு மக்கா...
ReplyDeleteதேர் பார்த்தவுடன் திருவிழாவையும் பார்க்க ஆசை வந்திடுச்சி..பல ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்சங்கவி..
ReplyDeleteதேர்த் திருவிழா படங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை .. பகிர்வுக்கு நன்றீ சங்கவி..
ReplyDeleteநல்ல படம் :)
ReplyDeleteNice Photos..
ReplyDeleteஎல்லா படங்களும் சூப்பர்
ReplyDeleteதிருவிழா என்றாலே என் நினைவுக்கு வருவது சிப்ஸ் தான்
ReplyDeleteபடங்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதிருவிழா அது ஒரு வசந்த காலம்(கொசுவத்தி சுத்துது!)