Monday, March 21, 2011

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்


 தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் பட்டியல்

1. விருத்தாச்சலம்,
2. திருக்கோயிலூர்,
3. ரிஷிவந்தியம்,
4. திருச்செங்கோடு,
5. ஆரணி,
6. செங்கம் (தனி),
7. பட்டுக்கோட்டை,
8. கும்மிடிப்பூண்டி,
9. திருத்தணி,
10. சோளிங்கர்,
11. தரும்புரி,
12. கங்கவல்லி (தனி),
13. மதுரை மத்தி,
14. கூடலூர்,
15. திட்டக்குடி (தனி),
16. திருவாடானை,
17. குன்னம்,
18. மயிலாடுதுறை,
19. திருவெறும்பூர்,
20. சேலம் (வடக்கு),
21, ராதாபரம்,
22. சூலூர்,
23. விருகம்பாக்கம்,
24. ஓசூர்,
25. லால்குடி,
26. பேராவூரணி,
27. செங்கலபட்டு,
28. எழும்பூர் (தனி),
29. செஞ்சி,
30. ஈரோடு கிழக்கு,
31, கம்பம்,
32. சேந்தமங்கலம் (தனி),
33. திருப்பரங்குன்றம்,
34. விருதுநகர்,
35. ஆத்தூர்,
36. பண்ருட்டி,
37. அணைக்கட்டு,
38. பத்மநாபபுரம்,
39. வேப்பனஹள்ளி,
40. மேட்டூர்,
41. ஆலந்தூர்.

தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

வேட்பாளர்கள் விவரம்:

1. மதுரை மத்தி - சுந்தர்ராசன்
2. ஈரோடு கிழக்கு - சந்திரகுமார்
3. கம்பம் - முருகசேன்
4. விருதுகர் - மாபா பாண்டியராஜன்
5. பட்டுக்கோட்டை - செந்தில்குமார்
6. ராதாபுரம் - மைக்கேல் ராயப்பன்
7. சேலம் வடக்கு - மோகன்ராஜ்
8. திருக்கோவிலூர் - வெங்கடேசன்
9. ஆத்தூர் - பாலு
10. சேந்தமங்கலம் - சாந்தி ராஜமாணிக்கம்

10 comments:

  1. தகவல் தெரிந்துக் கொண்டேன்..

    ReplyDelete
  2. டும்டும்... டும்டும்...
    மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் எப்போது வெளியிடுவார்கள்.ஏப்ரல் 12 க்கு முன்னாடி வெளியிட்டால் நல்லாயிருக்கும்

    ReplyDelete
  3. viruthachalam - vijayakanth
    panrutti - ramachandran
    lalkudi - sutheesh
    virugambakkam - premalatha

    ReplyDelete
  4. ///தகவல் தெரிந்துக் கொண்டேன்..//

    ReplyDelete
  5. its too fast. உண்மைலேயே நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. சூலூர் - கொ.மு.க வுக்கு வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்திட்டாங்க போலிருக்கே (?)

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி

    ReplyDelete