Tuesday, March 1, 2011

கோவை கோனியம்மன் தேர் திருவிழா

கோவையில் மிக பிரபலமான கோயில் கோனியம்மன் இங்கு வருடா வருடம் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். இன்று தேர்திருவிழா மாலை நடைபெறுகிறது காலை தேரை தரிசிக்க சென்ற போது என் நண்பர் கார்த்திகேயன் எடுத்த புகைப்படங்கள்...

இன்று மாலை 4 மணிக்கு மேல் அலுவலம் விடுமுறை இன்றைக்கு தேர்திருவிழாவுக்கு சென்று கண்ணுக்கு குளிர்ச்சியா தேரை பார்க்கப்போறேன் வர்ரீங்களா???

19 comments:

  1. புகைப்படங்கள்.... நி்ஜ தேரைப்பொன்றே உள்ளது..

    திருவள்ளூர் டு கோவை.... கஷ்டம் நண்பா ...

    ReplyDelete
  2. தகவல் பகிர்வுக்கு நன்றி..
    தொடர்ந்து இருப்போம் தொடர்பில் இருப்போம்..

    ReplyDelete
  3. நான் இங்கயே தேரோட்டத்தை பாத்த்திட்டேன்..

    ReplyDelete
  4. சிறப்பு படங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. நமக்கும் சேர்த்து சாமிய கும்பிடுங்கப்பு.

    ReplyDelete
  6. நல்ல என்ஜாய் பன்னுங்க


    விருது கொடுத்துருக்கோம் வாங்க

    நாமே ராஜா, நமக்கே விருது-4

    http://speedsays.blogspot.com/2011/03/4.html

    ReplyDelete
  7. படங்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. தேர்த்திருவிழா படங்கள் சூப்பரா இருக்கு..

    ReplyDelete
  9. போட்டோ எல்லாம் அருமையா இருக்கு மக்கா...

    ReplyDelete
  10. தேர் பார்த்தவுடன் திருவிழாவையும் பார்க்க ஆசை வந்திடுச்சி..பல ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்சங்கவி..

    ReplyDelete
  11. தேர்த் திருவிழா படங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. புகைப்படங்கள் அருமை .. பகிர்வுக்கு நன்றீ சங்கவி..

    ReplyDelete
  13. எல்லா படங்களும் சூப்பர்

    ReplyDelete
  14. திருவிழா என்றாலே என் நினைவுக்கு வருவது சிப்ஸ் தான்

    ReplyDelete
  15. படங்கள் பகிர்வுக்கு நன்றி

    திருவிழா அது ஒரு வசந்த காலம்(கொசுவத்தி சுத்துது!)

    ReplyDelete