வாங்க மக்கா வாங்க இக்கடிதம் ஜாக்கியை திட்டவோ, கலாய்க்கவோ, எழுதிய கடிதம் அல்ல எப்படி திட்டி போட்டாலும் அவர் பதில் சொல்வதில்லை ஆனால் என் பதிவிற்கு அவர் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்... ஏன்என்றால் இக்கடிதம் அவரையும், அவர் குடும்பத்துக்கு புது வரவாவுக்கும் வாழ்த்துக் கடிதம்.....
அன்பின் பங்காளி ஜாக்கிக்கு வணக்கம்....
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..
தங்களுக்கு பெண்களூரில் (பெங்களூர்) நேற்று மதியம் (மார்ச் 15) அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது என அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் ஒவ்வொரு நிமிடமும் இனி மகிழ்ச்சியான நிமிடமே...
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் "குட்டி பாப்பாவிற்கும்" என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
என்றும் உங்களுடன்...
பங்காளி "சங்கவி"...
convey my congrats !!
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தது நன்று..
பதிவின் முதலாவது வரி தேவை இல்லாத ஒன்று ..
வாழ்த்துக்கள்... அவருக்கும்... பதிவிட்ட உங்களுக்கும்..
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி!
ReplyDeleteமிக்க நன்றி.. சங்கவி
ReplyDeleteகாமெடி பீஸ்களை நான் மதிப்பதில்லை...
100 பேர்ல பத்து பேர் அப்படித்தான் இருப்பான்.. அவனுக்கு பொழப்பே நக்கல் விடுவதுதான்...நமக்கு 90 பேர்தான் முக்கியம்...
நன்றி... பங்காளி வாழ்த்துக்கு..
வாழ்த்துக்கள்... அவருக்கும்... பதிவிட்ட உங்களுக்கும்
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தது நன்று..
ReplyDeleteபகிர்ந்ததற்கு நன்றி சங்கவி.
ReplyDeleteஜாக்கிக்கு வாழ்த்துக்கள்.
இப்போது அண்ணன் வால் பையன் முருகேசிக்கு முண்ணூறு ரூபாய் மொய் செய்வார்!
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பின்
ராஜன்!
வாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteபகிர்வின் தலைப்பு அபாரம் வாழ்த்துகள் சங்கவி
தோழர் ஜாக்கி சேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteதாயும் சேயும் நலமா?
செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சங்கவி...
ஜாக்கி சேகருக்கு எனது வாழ்த்துகள். :-)
ReplyDeleteஅச்சா,அச்சா!பொண்ணுன்னா பொன்னு வருமின்னு நம்மூருல(ஈழம்)சொல்லுவாங்க!வாழ்த்துக்கள் ஜாக்கிக்கு!தகவல் சொன்ன உங்களுக்கு நன்றிகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteபகீரங்கம்ன்னு தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு ஓடி வந்தேன்.
சந்தோசமான ஒரு செய்தி கண்டு, கடுப்ப கட்டுப்படுத்திக்கிட்டேன்.
புது உலகைக் காணவந்திருக்கும் புது வரவுக்கு வாழ்த்துக்கள்.... கொண்டாடுவோம்.
வாழ்த்துக்கள்... அவருக்கும்... பதிவிட்ட உங்களுக்கும்
ReplyDeleteவாழ்த்துகள் மக்கா....
ReplyDeleteநால்லாயிருக்கட்டும்..
ReplyDeleteநானும் வாழ்த்துரேங்க..
நால்லாயிருக்கட்டும்..
ReplyDeleteநானும் வாழ்த்துரேங்க..
//////
ReplyDeleteஉன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
/////
என்ன இது..
http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html
Congratzzzzz........ Jackie
ReplyDeleteVazthukkal Jakie....
ReplyDeleteஜாக்கி சேகருக்கு எனது வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி...
ReplyDeleteவாழ்த்துக்கள் பதிவிட்ட தங்களுக்கும், புதியதோர் உணர்வைக் கொண்டாடடிக்கொண்டிருக்கும் ஜாக்கிக்கும்.
ReplyDeleteமிக்க நன்றி... வாழ்த்திய அத்தனை பேருக்கும்....
ReplyDelete