Friday, April 29, 2011

தூங்கும் போது என்ன நடக்கிறது


1 .தூங்கும் போது நடப்பது என்ன
  • மூளை தன்னை Recharge செய்கிறது
  • கலங்கள் தம்மை Repair செய்கின்றன
  • உடல் முக்கிய Hormones ஐ சுரக்கிறது

2 .வயதும் தேவையான தூக்கமும்
  • 00 -02  -------  16 மணிநேரம்
  • 03 -12 --------  10 மணிநேரம்
  • 13 -18 --------  08 மணிநேரம்
  • 19 -55 --------  08 மணிநேரம்
  • 56 -85 --------  06 மணிநேரம்

3 .யாரை பற்றி கனவு
  • ஆண்களின் 70 % ஆன கனவு ஒரு ஆணை பற்றி இருக்கும்
  • பெண்களின் 50 % ஆன கனவு ஒரு பெண்ணை பற்றி இருக்கும்
  • ஏற்கனவே பார்த்த முகங்களையே கனவில் காண முடியும்

4 .தூக்க நோய்
  • Parasomnia என்பது தூக்கத்தில் உள்ள போது செயற்படல்
  • இதன் போது புரியப்படும் குற்றங்கள்
  • கொலை,கற்பழிப்பு,வாகனம் ஓட்டல்

5.கனவின் தன்மை
  • 12 % ஆன கனவு கருப்பு வெள்ளை
  • கனவு காணாதவர்கள் மன நோய் உடையவர்கள்

6.கணவன் மனைவி
  • நான்கில் ஒரு தம்பதியினர் தனி தனி கட்டிலில் தூங்குகின்றனர்

7 .உச்சா போதல்
  • 50 பேரில் இல் ஒரு டீன்ஏஜ் கட்டிலில் சிறுநீர் கழித்து விடுகிறார்

8.கனவை மறத்தல்
  • முழித்து 5 நிமிடத்தில் 50 % கனவு மறந்து விடும்
  • முழித்து 10 நிமிடத்தில் 90 % கனவு மறந்து விடும்

9 .முக்கியம்
  • உண்ணாமல் 2 வாரம் இருக்கலாம்
  • தூங்காமல் 10 நாள் இருந்தால் மரணம் தான்

10 .கண்பார்வை அற்றோர்
  • இவர்கள் கனவில் பார்க்கமுடியும்
  • Born Blind பார்க்க முடியாது
  • அனால் தொடுகை,மணம் என்பவற்றை உணர்வார்கள்

11 .தூங்கும் விதம் - குணம் 
 
சரிந்து உடலை முற்றாக வளைத்து (41 %)
   இளகிய திறந்த மணம்
சரிந்து சற்று உடலை  வளைத்து (13 %)
   சந்தேகபடுபவர்கள்
சரிந்து படுத்து முழுஉடலும் நேராக தூங்குவோர் (15 %)
   சமூக பறவைகள் 
நீட்டு நிமிந்து மல்லாக்க(8 %)
   Reserved type
நேராக குப்புற படுத்து (7 %)
   ஜாலி யான பேர்வழிகள் 
மல்லாக்க படுத்து சற்று உடலை வளைத்து (5 %)
  மறவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பர்..
 
சத்தியமா இந்த சர்வே நான் எடுக்கலிங்க எனக்கு வந்த மெயிலை உங்களுடன் பகிர்கிறேன்...

14 comments:

  1. தூங்கும் போது தூங்குவது நான்... நடப்பது என்ன என ஆர்வமாய் படித்தேன் பங்காளி... நிறைய தகவல்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. ஸ்டில்லு நச்சுனு இருக்கு

    ReplyDelete
  3. நல்ல தகவல்களை விளங்கக்கூடிய போல சுருக்கமாக தந்துள்ளீர்கள். அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. நன்றி

    ReplyDelete
  4. எனக்கு வந்த மெயிலை உங்களுடன் பகிர்கிறேன்...


    நல்ல தகவல்கள் நன்றி

    ReplyDelete
  5. கனவுகள் ஒரு புரியாத புதிர்

    ReplyDelete
  6. ம்ம்ம் நல்ல புதிய தகவல்கள்....

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு..!!! அருமை நண்பரே..!

    ReplyDelete
  8. நம்ம சிபி'க்கு கனவுல நமீதா வர்றாங்களாமே......

    ReplyDelete
  9. சுவாரஸ்யமான தகவல்கள்...
    நன்றிகள்..

    ReplyDelete
  10. சங்கவி பிளாக்ல கில்மா ஃபோட்டோவா? ஹி ஹி

    ReplyDelete
  11. Suvarasiyamaa irukku...naan epdi thoonguren nu thoongum pothu video pudichu paakkanum...He He...

    ReplyDelete
  12. இம்புட்டு மேட்டர் தூங்கேக்க nadakkutha??

    ReplyDelete
  13. சங்கவி,

    தூக்கத்துல கனவு வரலைன்னா, மனவியாதி இருக்குமா?.

    அப்ப, முழிச்சிக்கிட்டே தூங்கறாங்களே அவங்க பாடு எப்படி?

    ReplyDelete