Monday, April 25, 2011

அறியுங்கள்! இந்த " கட்டிப்பிடி வைத்தியத்தை"...


வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்?

ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.

சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.

எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மன அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.

இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.

அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.

குறிப்பு... இது உண்மையா பொய்யான்னு தெரியலிங்க நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் அப்படியே மொழி பெயர்த்து இருக்கிறேன்... இனி தான் இது உண்மையான்னு சோதனை செய்யனும்...

26 comments:

  1. இந்த மேட்டர் வசூல்ராஜா படத்தில தான் இருக்கே


    ஒரு சந்தேகம் திருமணம் ஆகாதவர்கள்???????????




    சீன தத்துவம் தமிழில்

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_26.html

    ReplyDelete
  2. நல்ல தகவல் தம்பதிகளுக்கு.

    ReplyDelete
  3. என்னய்யா ரொம்ப நாளா ஆளையே காணோம்.....

    ReplyDelete
  4. //ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது. //

    கட்டிபிடி வைத்தியம்னு சொல்லி மக்கா ஒரு பதிவை தேத்திப்புட்டாருய்யா....

    ReplyDelete
  5. செலவில்லா வழி தான் ...))

    ReplyDelete
  6. >>... இனி தான் இது உண்மையான்னு சோதனை செய்யனும்...

    சோதனை நடத்தப்போகும் இடம் சித்தரா? கோவையா? ஹி ஹி

    ReplyDelete
  7. சங்கவி,

    BUT, எனக்கு அந்த ’குறிப்பு’ ரொம்ப புடிச்சிருந்தது.

    ReplyDelete
  8. யாரை கட்டிப் பிடிக்கனும்னு சொல்லலியே.

    ReplyDelete
  9. ||இனி தான் இது உண்மையான்னு சோதனை செய்யனும்||

    சோதனை செய்ய டென்சன் பண்ணிவிடனுமா # டவுட்டு!

    ReplyDelete
  10. //கவிதை வீதி # சௌந்தர் said...

    ம்.. நல்லாயிருக்குதே....//

    பின்ன நல்லா இல்லாம இருக்குமா???

    ReplyDelete
  11. Speed Master said...

    இந்த மேட்டர் வசூல்ராஜா படத்தில தான் இருக்கே


    ஒரு சந்தேகம் திருமணம் ஆகாதவர்கள்???????????

    சீக்கிரம் திருமணம் செய்து முயற்சி செய்யுங்கள்...

    ReplyDelete
  12. ..ரேகா ராகவன் said...

    நல்ல தகவல் தம்பதிகளுக்கு...

    உண்மைதான் சார்... எல்லாரும் பயன் அடைந்தால் சரிதான்...

    ReplyDelete
  13. ...MANO நாஞ்சில் மனோ said...

    என்னய்யா ரொம்ப நாளா ஆளையே காணோம்.......

    மக்கா ஆணி கொஞ்சம் அதிகம்...

    ReplyDelete
  14. MANO நாஞ்சில் மனோ said...

    //ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது. //

    கட்டிபிடி வைத்தியம்னு சொல்லி மக்கா ஒரு பதிவை தேத்திப்புட்டாருய்யா....

    என்ன செய்யறது உங்களைப் போல் நிகழ்வுகளை அற்புத பதிவாக்கும் திறன் எங்களுக்கு இல்லையே...

    ReplyDelete
  15. r.v.saravanan said...

    நல்ல தகவல்....

    கந்தசாமி. said...

    செலவில்லா வழி தான் ...))

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. சி.பி.செந்தில்குமார் said...

    >>... இனி தான் இது உண்மையான்னு சோதனை செய்யனும்...

    சோதனை நடத்தப்போகும் இடம் சித்தரா? கோவையா? ஹி ஹி...

    ஏம்பா சிபி எனக்கு கும்மியடிக்காம விடமாட்டீங்க போல...

    ReplyDelete
  17. சங்கவி,

    BUT, எனக்கு அந்த ’குறிப்பு’ ரொம்ப புடிச்சிருந்தது....


    என்ன செய்யறது குத்து வாங்கப்போறது நாந்தானே...

    ReplyDelete
  18. ..||இனி தான் இது உண்மையான்னு சோதனை செய்யனும்||

    சோதனை செய்ய டென்சன் பண்ணிவிடனுமா # டவுட்டு!..

    அடுத்தவங்க டென்சன் கொஞ்சம் சந்தோசத்தை வரவழைக்கும்ன்னு சொல்லுவாங்க அது உண்மைதானா...

    ReplyDelete
  19. கட்டிப்பிடி வைத்தியம் அசத்தல் .

    ReplyDelete
  20. //இனி தான் இது உண்மையான்னு சோதனை செய்யனும்...//

    :))

    ReplyDelete
  21. நல்ல பதிவு நன்றி :)

    ReplyDelete
  22. சரிங்க டாக்டர்!....

    ReplyDelete
  23. எல்லோரும் அன்பான ஒரு அரவணைப்புக்காக காத்திருக்கிறார்கள். நான் இருக்கிறேன் என்று சொல்வது போல ஆதரவாய் இருப்பதால் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

    ReplyDelete
  24. நீங்க அமிர்தானாந்தாமயி-ன் பக்தரா? # சும்மா தான் கேட்டேன்.

    ReplyDelete