இன்றய உலகில் மது பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக சிறுவர்கள் கூட மது பாவனைக்கு அடிமையாகி விட்டார்கள்.சோகம், வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் super market க்கு போய் அங்குள்ள அனைத்து ரக குடிவகைகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து மூச்சு முட்ட குடித்து விட்டு , மிச்சமெல்லாம் அடுத்த நாள் விடியலில் தான்.
இவர்கள் தமக்கு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய்களை கண்டு கொள்வ தாக தெரியவில்லை. இங்கு நாம் மதுவால் ஏற்பட கூடிய தீங்குகளை பார்க்கலாம்.
மது பிரியர்கள்
- சராசரியாக ஒருவர் ஒரு வருடத்திற்கு 152 ounces சாராயம் அருந்துகிறார்
- அதிகமாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது Wisconsin என்னும் இடத்தில் 7 .4 %
- Wisconsin என்னும் இடத்தில் சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் 11 .32 %
- குறைவாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது West Virginia , Utah என்னும் இடங்களில் 2 .8 %
- சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் உள்ளது North Carolina வில் 5 .97 %
வருடத்திற்கு ஒரு நபர் அதிகமாக உபயோகிப்பது ( நாடுகள் )
- 526 ounces Luxembourg
- 463 ounces Ireland
- 397 ounces UK
- 386 ounces France
- 349 ounces Russia
- 291 ounces USA
- 263 ounces Canada
- 256 ounces Japan
- 0 .0 ounces Iran
- 0 .0 ounces Saudi Arabia
ஈரான், சவூதி அரேபியா வில் மது பாவனை தடை செய்யபட்டு உள்ளது
அதிக இறப்பை சந்தித்துள்ள நாடுகள்
- 10 -14 % கிழக்கு ஐரோப்பா, ரஷ்ஸியா
- 5 -10 % இந்தோனேசியா, வியட்னாம்
- 5 -10 % மத்திய, கிழக்கு அமரிக்கா
- 2 -5 % வடக்கு அமரிக்கா
- 2 -5 % தெற்கு அமரிக்கா
- 0 -2 % மத்திய கிழக்கு
- 0 -2 % மேற்கு ஐரோப்பா
- 0 -2 % வடக்கு ஆபிரிக்கா
பாடசாலைகளில் மது பாவனை
- 6 % ஆன மாணவர்கள் மது பாவனைக்கு அடிமையாக உள்ளார்கள்
- 25 % ஆன மாணவர்கள் எங்கே இருந்தோம், குடிக்கும் போது என்ன செய்தோம் என்பதை நினைவு படுத்த முடியாது உள்ளார்கள்.
- 599000 ஆனோர் ஒவ்வொருவருடமும் போதையில் உள்ள போது காயப் படு கிறார்கள்.
- 1700 பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.
ஆபத்துகள் ( 20 -30 % )
- Oesophageal cancer
- Liver Cancer
- Cirrhosis of the Liver
- Homicide
- Epilepsy
- Motor Vehicle Accident

குடும்பத்தில் அண்ணன், தம்பி இரட்டையர்களாக இருந்தால் , ஒருவர் மதுவிற்கு அடிமையானால் மற்றையவரும் அடிமையாவதற்கான சாத்தியம் அதிகம். இருவரும் Twins ஆக இல்லாத விடத்து இது குறைவாக உள்ளது.
நோய்களில் ஏற்பட கூடிய அதிகரிப்பு
- 70% Throat Cancer
- 80% Colon Cancer
- 50% Lung Cancer
- 100% High Blood Pressure
கர்ப்பிணி தாய்மார்கள் மது அருந்துவது ( Ratio )
National : Native American = 1 : 3
கர்ப்பிணி தாய்மார்கள் இறப்பது ( Ratio )
National : Native American = 1 : 6
நல்ல செய்தி
- 35 % ஆன இருதய நோயை குறைக்கிறது
- 85 % ஆன குளிரில் இருந்து எம்மை பாதுகாக்கிறது
- 25% ஆன இறப்பை குறைக்கிறது
நன்றி இப்பதிவை என் மெயிலுக்கு அனுப்பிய நண்பனுக்கு...
mudha முத கட்டிங்க்
ReplyDeleteசங்கவி பெண்களை மட்டம் தட்டிட்டாரு.. கும்மறவங்க எல்லாம் வரிசையா வாங்க.. ஹா ஹா
ReplyDeleteசங்கவி.. நாளை ஒரு பதிவர் சந்திப்பு போட்டு சதீஷ்க்கு செலவு வெச்சிடலாமா?
ReplyDeleteகிக் ஒரு பெக்
ReplyDeleteஇது ஐரோப்பா - அமெரிக்கா நாடுகளில் மட்டும் நடத்தப்பட்ட சர்வே மாதிரி தெரியுது. ஆசிய நாடுகள் குறித்த தகவல்கள் இல்லையே.... இந்தியாவை குறித்த விவரங்களுக்கு, இந்த லிங்க் வாசித்து, இதை குறித்து எழுதுங்கள். http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736%2808%2961939-X/fulltext
ReplyDeleteALCOHOL RELATED HARM IN INDIA - A FACT SHEET.cdr
ReplyDeleteFile Format: PDF/Adobe Acrobat - Quick View
Due to its large population, India has been identified as the potentially third largest market for alcoholic beverages in the world which has attracted the ...
www.addictionindia.org/.../alcohol-related-harm-in-india-a-fact-sheet.pdf
english vadai
ReplyDeleteஎந்த சதீஷ் தல... நம்மள கோர்த்து விட்டுடாதிங்க.
ReplyDeleteநல்ல சர்வே....
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteசங்கவி பெண்களை மட்டம் தட்டிட்டாரு.. கும்மறவங்க எல்லாம் வரிசையா வாங்க.. ஹா ஹா///
நான் இல்லை நான் இல்லை....
This comment has been removed by the author.
ReplyDeleteவிழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் நல்ல பதிவு நண்பரே பகிர்ந்தமைக்கு நன்றி .
ReplyDeleteஇதை படிச்சா மப்பே தெளிஞ்சுடும்போல
ReplyDeleteசங்கவி.. நாளை ஒரு பதிவர் சந்திப்பு போட்டு சதீஷ்க்கு செலவு வெச்சிடலாமா//
ReplyDeleteஎன்ன ஒரு ஆனந்தம்...சங்கவியை குளிப்பாட்டிடலாமா
குடிக்கறத விடறதா பதிவ படிக்கறத விடறதான்னு எடுத்த சர்வேயில 95 சதவீத ஓட்டு இந்த பதிவ படிக்கற விட்டுடலாம்னு வந்துருக்கு பாஸ்
ReplyDeleteஹ ஹ ஹ ஹ ஹா
நல்ல பதிவு