Thursday, February 3, 2011

உங்களால் எனக்கு 1,00,000 ஹிட்சும் 360 பாலோயரும்...


வலையுக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்...


கடந்த 2009ம் ஆண்டு அக்டோபரில் வலைப்பூ தொடங்கி நவம்பரில் சில பதிவுகள் எழுதி டிசம்பரில் பதிவுகள் அதிகம் எழுத தொடங்கினேன். தொடக்கத்தில் இருந்து இன்று வரை 183 பதிவுகள் எழுதி விட்டேன். ஒரு காலத்தில் பின்னூட்டம் வருமா வராதா என பதிவை எழுதி கடையை திறந்து வைத்திருக்கும் போது அவ்வப்போது சில புதிய பதிவர்கள் வந்து படித்துவிட்டு பாராட்டுவார்கள்.

இன்று நானும் 183 பதிவுகள் எழுதி என் வலைப்பதிவையும் 1,00,000 ஹிட்சுகள் என்பது பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. இந்த என் மகிழ்ச்சிக்கு முழு காரணம் நீங்கள் தான் உங்களால் தான் இது சாத்திமாகிற்று. இந்த ஒரு லட்சம் என்பது என்னைப்பொறுத்த வரை மிக உற்சாகமாக இருக்கிறது...

என் எழுத்தையும் படித்து எனக்கு பின்னூட்டம் இட்டு வாழ்த்தி பதிவுகளை எழுத ஊக்கப்படுத்தி உங்கள் அனைவருக்கும் என்

நன்றி..நன்றி...நன்றி....

21 comments:

  1. வாழ்த்துகள் நண்பரே! இதற்கெல்லாம் காரணம் தொடர்ந்து பல தரமான, உபயோகமான இடுகைகளை நீங்கள் எழுதி வருவது தான். மென்மேலும் வெற்றி பெருகட்டும்.

    ReplyDelete
  2. Thats great!!! Congratulations!!!

    ReplyDelete
  3. சேட்டைக்க்காரன் சொன்னது போல் உங்கள் பதிவுகள் தரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால் தான்..வாழ்த்துக்கள் மேலும் சிறப்புகள் பெறவும் செய்யவும்..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  5. வாழ்த்துகள்; Keep going.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்..

    இடையே ஏற்பட்ட குழறுபடிகளையும் மீறி சாதித்துக் காட்டிய உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்
    தொடர்ந்து பதிவிடுங்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  10. நல்ல விசயங்களை மட்டும் எழுதும் உங்களுக்கு இந்த உயரம் குறைவுதான் .
    விரைவில் 1000 பாலோவர்ஸ் 10,00000 ஹிட்ஸ் பெற வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  11. வாழ்த்துகள் தலைவா..!! இதுபோன்று இன்னும் பல இலட்சம் ஹிட்ஸ்கள் பெறுவீர்கள்...!! தொடரட்டும் தங்கள் சேவைகள்..!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் இதுபோன்று இன்னும் பல ஹிட்ஸ்கள் பெற வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் ஹிட்ஸ்கள்

    ReplyDelete
  14. போட்டுத்தாக்குங்க.. சித்தார் சிங்கமே

    ReplyDelete
  15. வாழ்த்துகள் நண்பரே..தொடர்ந்து இதே போன்று தரத்துடன் கலக்குங்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  17. மகிழ்ச்சியான வாழ்த்து சங்கவி !

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் சங்கவி

    ReplyDelete
  19. தூள் தூள் கலகுங்க்ஹா ஜி

    5,00,000 அடிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete