Saturday, February 20, 2010

வெள்ளரிக்காயும் உடல்நலமும்...

 குளிர்காலம் முடிந்து இப்பொழுது வெய்யில் ஆரம்பித்து விட்டது. கோவையில் இருக்கும் நாங்களே மதிய வேளையில் வெளியில் செல்ல முடிாத அளவு வெப்பம் இருக்கிறது. சென்னையில் சொல்ல வேண்டியதே இல்லை அனேகமாக அங்கேயும் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். குளிர்காலத்திற்கும், வெய்யில் காலத்திற்கும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. வெய்யில் காலத்தில் நாம் நம் உடம்பிற்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய் இதன் மகத்துவம் நான் தெரிந்து கொண்ட வகையில் மிக அதிகம். அதை உங்களுட் பகிர்கிறேன் நீங்களும் பன் பெறுங்கள்...

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்காய்
பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம். அதற்கான பதிவு நம் வலைப்பூவில் நிறைய இருக்கின்றது.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
  1. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  2. வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
  3. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
  4. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்

92 comments:

  1. மிக நல்ல தகவல்கள்.

    தினசரி வெள்ளரி சேர்ப்பது வழக்கமே.

    பிஞ்சு வெள்ளரி எங்கள் பக்கம் எப்போதாவதுதான் கிடைக்கிறது. மற்றது அதீத கசப்புடன் இருக்கிறது சமயத்தில். அப்படியான காயை உட்கொள்ள்க் கூடாதென்றும் சொல்கிறார்களே.

    ReplyDelete
  2. வெயில் காலங்களில் தக்காளியுடன் சாலட் செய்து சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
    முதல் படம் பார்த்தால் பாவக்காய் போலிருக்கிறது.

    ReplyDelete
  3. அருமை நண்பா!

    இங்கு சிங்கையில் எந்த பருவத்திலும் வெள்ளரி கிடைக்கும். காலை உணவு பிரட் ஸ்லைசில் வெள்ளரி, தக்காளி வைத்து கூட ஒரு ஆம்லெட் அவ்வளவுதான்...

    சுவையான தகவல்கள்... கலக்குங்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  4. தகவலுக்கு மிக்க நன்றி சங்கவி..:)
    வெள்ளரி பச்சடி எனக்கு பிடித்த ஒன்று..:)

    ReplyDelete
  5. வெள்ளரிக்காய் ரொம்ப விருப்பமானதுதான் எங்களுக்கும். நேற்று இங்கே சென்னையில் வெள்ளரிப்பிஞ்சுகள் கிடைச்சது. சுண்டுவிரல் பருமனில் இளம்பச்சை நிறத்தில் நீளநீளமாய் இருக்கு. சிலது சுருண்டும் வளைஞ்சும் வளர்ந்துருக்கு.

    எங்க பக்கம்(நியூஸியில்) வெள்ளரிக்காய்கள் 40 செ.மீ நீளத்துலே 5 செ.மீ குறுக்களவு வரை கிடைக்குது. ஒவ்வொன்னையும் தனித்தனியா ப்ளாஸ்டிக் உறைபோல பொதிஞ்சு கிடைக்கும். இதுக்குப்பெயர் 'டெலக்ராஃப் வெள்ளரிக்காய்'.

    தந்திக்கும் இதுக்கும் சம்பந்தம் என்னன்னே தெரியலை. நானு 23 வருசமா யோசிக்கிறேன்!!!

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள தகவல்கள் சங்கவி .

    ReplyDelete
  7. வாங்க ராமலஷ்மி...

    ஆமாங்க 100 வெள்ளரிப்பிஞ்சுகள் விளையும் காட்டில் ஒன்றிரண்டு வெள்ளரிகள் கசக்கத்தான் செய்யும். அக்காய்களை உண்பதால் பின் விளைவுகள் எதும் இருக்காது ஆனால் உண்ணும் போது கசப்பு அதிகமாக இருப்பதால் துப்பிவிடுகிறோம்...

    ReplyDelete
  8. வாங்க சின்ன அம்மிணி..

    வெள்ளரி கலந்த அனைத்து சாலட்டும் சுவையே... அந்த படம் பாவக்காய் போலத்தான் இருக்கிறது ஆனால் இது ஒரு வகை நாட்டு வெள்ளரிங்க...

    ReplyDelete
  9. வாங்க பிரபாபர்...

    உண்மையிலேயே அருமையான காலை உணவு அது தான் நண்பா...

    ReplyDelete
  10. வாங்க ஷங்கர்...

    வெள்ளரி பச்சடி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நண்பா...

    ReplyDelete
  11. வாங்க துளசிகோபால்...

    நல்ல எனக்கு புதுதான தகவல் தந்ததற்கு நன்றி...
    தந்திக்கும் வெள்ளரிக்கும் சம்பந்தம் இருக்கா..? இப்பதான சொல்லியிருக்கறீங்க..விரைவில் ஒரு பதிவ போட்டுவிடலாம்....

    ReplyDelete
  12. வாங்க மீன்துள்ளியான்...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. கோடைக்கு ஏற்ற பயனுள்ள தகவல் சங்கவி...

    ReplyDelete
  14. Nice Tips. Expecting more from you with respect tackle Summer Session

    ReplyDelete
  15. இன்னும் கொஞ்சம் விவரம் இந்தச் சுட்டியில் இருக்கு பாருங்க.

    http://www.turnersandgrowers.co.nz/upload/Product_AZ_Files/Cucumbers.pdf

    ReplyDelete
  16. நல்ல பயனுள்ள தகவல்..தொடருங்கள்..

    ReplyDelete
  17. //அக்காய்களை உண்பதால் பின் விளைவுகள் எதும் இருக்காது //

    அப்போ சரி:)! நன்றி சங்கவி.

    ReplyDelete
  18. காலத்திற்கேற்ற நல்லதொருபதிவு.

    ReplyDelete
  19. வெள்ளரிக்காய் ரொம்ப பிடிக்கும். அதுவும் சாத்தூர் வெள்ளரிக்காய் தனி ருசி. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. நல்ல தகவல்கள்... நன்றி

    ReplyDelete
  21. வாங்க தமிழரசி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. வாங்க ராசு...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. வாங்க நாடோடி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  24. வாங்க சொல்லரசன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  25. வாங்க சித்ரா வாங்க....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  26. வாங்க அண்ணாமலையான் சார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  27. நல்ல குளிர்ச்ச்சியானத் தகவல்.... பாராட்டுக்கள்.


    ஆனா முதல் படத்தில் இருப்பது ”பாவக்காய்ங்க” இதுவும் சிங்கப்பூரில் எப்போதும் கிடைக்கும்.

    ReplyDelete
  28. தகவலுக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  29. கோடைக்கேற்ற பதிவு. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  30. இனி பலன் அறிந்து சாப்பிடுவேன் நண்பா.. தகவலுக்கு நன்றி சங்கவி..

    ReplyDelete
  31. வாங்க கருணாகரசு...

    முதல் படத்தில் இருப்பது பாவக்காய் இல்ல நண்பரே... வெள்ளரிக்காய் தான் நண்பரே...

    ReplyDelete
  32. வாங்க Menagasathia...


    வாங்க அம்பிகா...

    வாங்க திவ்யாஹரி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  33. தினமும் இனி வெள்ளரி சேர்ப்பது உடலுக்கு நல்லது.. மிகவும் பயனுள்ள தகவல் சங்கவி..

    ReplyDelete
  34. எனக்கும் வெள்ளரி தயிர் பச்சடி பிடித்த ஒன்று சங்கவி தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  35. உப்பு..மிளகாய்த்தூள் வேண்டாம்.. அப்படியே சாப்பிடுவேன் :-))

    ReplyDelete
  36. கடைசியாக வந்து பார்த்தாலும் குளிர்ச்சியான தகவல் எடுத்துப் போகிறேன் சங்கவி.

    ReplyDelete
  37. அன்புடன் சங்கவி அருமையான தகவல்கள்... வாழ்த்துகள். வெள்ளரிக்காய் பற்றிய பதிவில் முதல் படத்தில் இருப்பது சீனப் பாகற்காய். படம் மாறிவிட்டது என நினைக்கின்றேன்.

    ஒரு வேண்டுகோள்... நிறைய பயனுள்ள நல்ல கட்டுரைகள் உள்ளன. வாழ்த்துகள்... இதை இன்னும் மேம்படுத்தி தமிழ் விக்கிபீடியாவில் பதிந்தால் இன்னும் பயனாக இருக்குமே...

    நன்றி.

    ReplyDelete
  38. [url=http://viagranowdirect.com/#ntrhu]viagra online without prescription[/url] - buy generic viagra , http://viagranowdirect.com/#zbdez viagra 200 mg

    ReplyDelete
  39. [url=http://levitranowdirect.com/#raosu]buy cheap levitra[/url] - order levitra , http://levitranowdirect.com/#ryylm levitra 20 mg

    ReplyDelete
  40. [url=http://buycialispremiumpharmacy.com/#bnuiy]buy cialis[/url] - generic cialis , http://buycialispremiumpharmacy.com/#szcjc cialis online

    ReplyDelete
  41. [url=http://buyviagrapremiumpharmacy.com/#prmfm]buy cheap viagra[/url] - buy viagra online , http://buyviagrapremiumpharmacy.com/#vkfuj generic viagra

    ReplyDelete
  42. [url=http://buycialispremiumpharmacy.com/#rummm]buy cialis[/url] - buy cialis , http://buycialispremiumpharmacy.com/#bdsnz cialis online

    ReplyDelete
  43. [url=http://buycialispremiumpharmacy.com/#fuxtv]buy cheap cialis[/url] - buy cialis , http://buycialispremiumpharmacy.com/#jejpr generic cialis

    ReplyDelete
  44. [url=http://buyviagrapremiumpharmacy.com/#ivfxw]buy viagra online[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#drogj buy viagra online

    ReplyDelete
  45. [url=http://buyviagrapremiumpharmacy.com/#jqqle]buy viagra[/url] - viagra online , http://buyviagrapremiumpharmacy.com/#vkjew generic viagra

    ReplyDelete
  46. [url=http://buycialispremiumpharmacy.com/#wmmwo]generic cialis[/url] - cialis online , http://buycialispremiumpharmacy.com/#kffws buy cialis online

    ReplyDelete
  47. [url=http://buycialispremiumpharmacy.com/#glvug]generic cialis[/url] - buy cialis , http://buycialispremiumpharmacy.com/#hxaxj buy cheap cialis

    ReplyDelete
  48. [url=http://buyviagrapremiumpharmacy.com/#uwtrt]viagra online[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#tpkmk viagra online

    ReplyDelete
  49. [url=http://buyviagrapremiumpharmacy.com/#zrqsz]buy viagra[/url] - buy viagra online , http://buyviagrapremiumpharmacy.com/#wxkxp buy viagra online

    ReplyDelete
  50. [url=http://buycialispremiumpharmacy.com/#ruidi]cialis online[/url] - generic cialis , http://buycialispremiumpharmacy.com/#dztpu buy cialis

    ReplyDelete
  51. [url=http://buycialispremiumpharmacy.com/#voorb]buy cialis online[/url] - generic cialis , http://buycialispremiumpharmacy.com/#ncqqu cialis online

    ReplyDelete
  52. [url=http://buyviagrapremiumpharmacy.com/#bfsxe]viagra online[/url] - buy viagra online , http://buyviagrapremiumpharmacy.com/#xzwmx buy viagra

    ReplyDelete
  53. [url=http://buycialispremiumpharmacy.com/#pecqs]buy cialis[/url] - buy cialis online , http://buycialispremiumpharmacy.com/#sbmmu buy cialis

    ReplyDelete
  54. [url=http://buyviagrapremiumpharmacy.com/#ngewc]generic viagra[/url] - buy cheap viagra , http://buyviagrapremiumpharmacy.com/#hiyyh viagra online

    ReplyDelete
  55. [url=http://buyviagrapremiumpharmacy.com/#uhneb]buy viagra online[/url] - buy viagra online , http://buyviagrapremiumpharmacy.com/#qbulu generic viagra

    ReplyDelete
  56. [url=http://buycialispremiumpharmacy.com/#zbvtk]buy cialis[/url] - buy cheap cialis , http://buycialispremiumpharmacy.com/#liflk buy cheap cialis

    ReplyDelete
  57. [url=http://buycialispremiumpharmacy.com/#csqko]buy cialis online[/url] - buy cialis online , http://buycialispremiumpharmacy.com/#bbozt cialis online

    ReplyDelete
  58. [url=http://buyviagrapremiumpharmacy.com/#euxzv]buy viagra[/url] - buy cheap viagra , http://buyviagrapremiumpharmacy.com/#oysny buy viagra online

    ReplyDelete
  59. [url=http://buyviagrapremiumpharmacy.com/#imbcf]buy viagra online[/url] - viagra online , http://buyviagrapremiumpharmacy.com/#eedzh generic viagra

    ReplyDelete
  60. [url=http://buycialispremiumpharmacy.com/#xzvwz]buy cialis[/url] - generic cialis , http://buycialispremiumpharmacy.com/#yiwmw generic cialis

    ReplyDelete
  61. [url=http://buyviagrapremiumpharmacy.com/#gyihf]viagra online[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#sbyna buy viagra online

    ReplyDelete
  62. [url=http://buycialispremiumpharmacy.com/#ccfqf]generic cialis[/url] - buy cheap cialis , http://buycialispremiumpharmacy.com/#eakss buy cialis

    ReplyDelete
  63. [url=http://buycialispremiumpharmacy.com/#bczyu]generic cialis[/url] - buy cialis online , http://buycialispremiumpharmacy.com/#tjvui buy cialis

    ReplyDelete
  64. [url=http://buyviagrapremiumpharmacy.com/#yyozj]buy viagra online[/url] - generic viagra , http://buyviagrapremiumpharmacy.com/#nauvh buy viagra

    ReplyDelete
  65. [url=http://buyviagrapremiumpharmacy.com/#xfsyf]buy viagra[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#izkyy buy viagra

    ReplyDelete
  66. [url=http://buyviagrapremiumpharmacy.com/#fsxka]viagra online[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#vbciv buy viagra

    ReplyDelete
  67. [url=http://buycialispremiumpharmacy.com/#zcizz]buy cialis online[/url] - buy cialis , http://buycialispremiumpharmacy.com/#sfwpb generic cialis

    ReplyDelete
  68. [url=http://buycialispremiumpharmacy.com/#qgdxl]buy cialis[/url] - buy cheap cialis , http://buycialispremiumpharmacy.com/#suzkn buy cialis online

    ReplyDelete
  69. [url=http://buyviagrapremiumpharmacy.com/#uhnop]buy viagra[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#xptoi buy viagra

    ReplyDelete
  70. [url=http://buyonlineaccutanenow.com/#guxas]generic accutane[/url] - accutane 10 mg , http://buyonlineaccutanenow.com/#wdzzo cheap accutane

    ReplyDelete
  71. [url=http://viagraboutiqueone.com/#slqox]viagra without prescription[/url] - viagra without prescription , http://viagraboutiqueone.com/#cofar viagra online without prescription

    ReplyDelete
  72. [url=http://viagraboutiqueone.com/#ikczn]viagra 100 mg[/url] - viagra 150 mg , http://viagraboutiqueone.com/#sxjux viagra 100 mg

    ReplyDelete
  73. [url=http://buyonlineaccutanenow.com/#pcsdy]accutane no prescription[/url] - accutane no prescription , http://buyonlineaccutanenow.com/#wsmrq buy accutane

    ReplyDelete
  74. [url=http://viagraboutiqueone.com/#lfkvw]viagra 120 mg[/url] - viagra without prescription , http://viagraboutiqueone.com/#dtspz generic viagra

    ReplyDelete
  75. [url=http://buyonlineaccutanenow.com/#jlrgg]accutane without prescription[/url] - accutane no prescription , http://buyonlineaccutanenow.com/#lhoab accutane online without prescription

    ReplyDelete
  76. [url=http://viagraboutiqueone.com/#dukvk]buy viagra[/url] - viagra 120 mg , http://viagraboutiqueone.com/#oecws cheap viagra

    ReplyDelete
  77. [url=http://buyonlineaccutanenow.com/#ryadx]order accutane[/url] - order accutane , http://buyonlineaccutanenow.com/#lvryv buy cheap accutane

    ReplyDelete
  78. [url=http://buyonlineaccutanenow.com/#qqcss]accutane 30 mg[/url] - accutane 10 mg , http://buyonlineaccutanenow.com/#gkuyj accutane cost

    ReplyDelete
  79. [url=http://buyonlineaccutanenow.com/#ktjhh]accutane online without prescription[/url] - cheap generic accutane , http://buyonlineaccutanenow.com/#kmdbp cheap accutane online

    ReplyDelete
  80. [url=http://buyonlineretinanow.com/#edesi]buy retin a online no prescription[/url] - retin a online without prescription , http://buyonlineretinanow.com/#btrxm buy generic retin a

    ReplyDelete
  81. Jet-black Rhinoceros - a adipose and stalwart animal. he did not as large as the white rhinoceros, but stilly impressive - reaches the majority 2-2, 2 m, lengths of up to 3, 15 m in zenith shoulders of 150-160 cm.

    ReplyDelete
  82. Hi, buy clonazepam online no prescription - order klonopin online no prescription http://www.bestpriceklonopin.com/, [url=http://www.bestpriceklonopin.com/]buy klonopin online no prescription [/url]

    ReplyDelete
  83. Hi, cheap ativan - buy lorazepam no prescription http://indiarss.net/, [url=http://indiarss.net/]lorazepam no prescription [/url]

    ReplyDelete
  84. 4, Accutane For Sale - buy isotretinoin online no prescription http://www.benefitsofisotretinoin.net/, [url=http://www.benefitsofisotretinoin.net/]Isotretinoin No Prescription[/url]

    ReplyDelete
  85. 5, [url=http://www.cheapzoloftrx.net/]buy zoloft without rx [/url] - zoloft 50mg - generic zoloft cost http://www.cheapzoloftrx.net/.

    ReplyDelete
  86. condition or other physical problem. Listed below are common physical causes cialis cialis,cialis pills cialis, viagra cialis,buy viagra cialis
    http://genericcialispricegnf.com#cialis pills http://cialisonlinepillsgkd.com#cialis pills http://genericviagraonlinejvrg.com#generic viagra http://buyviagraonlinertvr.com#viagra online

    ReplyDelete
  87. ARBs generic cialis cialis price,cialis pills generic cialis, viagra cialis price,buy viagra cialis price
    http://genericcialispricegnf.com#cialis pills http://cialisonlinepillsgkd.com#cialis pills http://genericviagraonlinejvrg.com#generic viagra http://buyviagraonlinertvr.com#viagra

    ReplyDelete
  88. Your Brain on Drugs - Hydrocodone (College Health Guru)illumistream cialis price generic cialis,cialis cialis price, generic viagra generic cialis,buy viagra cialis price
    http://genericcialispricegnf.com#cialis online http://cialisonlinepillsgkd.com#cialis pills http://genericviagraonlinejvrg.com#viagra online http://buyviagraonlinertvr.com#buy viagra

    ReplyDelete
  89. Bleeding: PDE5 is found on platelets. Use of Viagra in patients with bleeding disorders or cialis price generic cialis,cialis pills cialis, viagra cialis,viagra cialis price
    http://genericcialispricegnf.com#cialis http://cialisonlinepillsgkd.com#cialis http://genericviagraonlinejvrg.com#viagra online http://buyviagraonlinertvr.com#buy viagra

    ReplyDelete
  90. Usually that's from taking caffeine in pills. . . . Other generic cialis cialis price,cialis pills cialis, viagra online cialis,buy viagra cialis
    http://genericcialispricegnf.com#cialis http://cialisonlinepillsgkd.com#cialis online http://genericviagraonlinejvrg.com#viagra http://buyviagraonlinertvr.com#viagra online

    ReplyDelete
  91. Boston University School of Medicine: "Erectile Dysfunction and Bicycling." cialis price cialis price,cialis pills generic cialis, generic viagra cialis,viagra generic cialis
    http://genericcialispricegnf.com#cialis pills http://cialisonlinepillsgkd.com#cialis online http://genericviagraonlinejvrg.com#generic viagra http://buyviagraonlinertvr.com#viagra online

    ReplyDelete