Monday, September 3, 2012

தாசி


என் சதைகளை
வாடகைக்கு எடுத்தவன்
இறுதியில் விட்டுச்சென்றான் !
சதையிலும் மனதிலும்
காயங்களை !!

எடுத்துச் சென்றான்
அவனின் வக்கிர
சந்தோசத்தை !!

12 comments:

  1. தல

    தலைப்பு - கவிதை வரிகள் உங்கள் கருத்தில் நான் வேறு படுகிறேன்

    பெண்களில் ஐந்து வகை உண்டு - தங்களின் தலிப்புக்கும் கவிக்கும் பொருந்தாதுங்க.

    ReplyDelete
  2. மன்னிக்கவும் பெண்களில் அல்ல

    தாசி என்ற பொருள் வரும் பெண்களில்

    ReplyDelete
  3. நல்ல வரிகள்! அருமை!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
  4. மனம் சுட்ட பதிவு
    அளவில் சிறிய கவிதையாயினும்
    அதிக வீரியம் மிக்க படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கவிதை சுருக்கம் கருத்தில் ஆழம்... அருமை தோழரே

    ReplyDelete
  6. நல்ல வரிகள்...

    வக்கிரம் தான்...

    ReplyDelete
  7. உணர்வைப் புரிந்துகொண்ட வரிகள் !

    ReplyDelete
  8. சல்மாவின் கவிதை ஒன்றை இதன் comparative study ஆக கொள்ளலாம் சதிஷ்
    இருளில் மிதிபட்டு நசுங்கிக்கூழான
    கரப்பானின் தசையை உருவிய எறும்புகள்
    விட்டுச்சென்றிருக்கின்றன
    மேலெழவியல்லா சிறகுகளையும்
    வேண்டியிராத குச்சிக்கால்களையும்
    வெகு நூதனமாய் என்னை எனக்கெனவே காட்டவென! வலிதரும் வரிகள் - சதிஷ்

    ReplyDelete