உள்ளுரில் இருந்து உலகம் வரை........
அன்னா ஹசாரே இந்தப் பேரக் கேட்டாலே காங்கிரஸ் தலைவர்களுக்கு தலை சுத்துது..
எளிமையான இம்மனிதரின் உண்ணாவிரதத்துக்கு உலகமெங்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று அன்னா ஹசாரே தலைமையில் நடக்கின்றது என்றால் அது மிகையாகது. காங்கிரஸ் அரசுக்கு தற்போது நேரம் சரியில்லை போலும் பாராளுமன்றத்தை கூட்டினாலே எதாவது ஒரு பிரச்சனை பின்னி பெடலெடுக்குது.
............................................................ .............................. .....
அம்மாவின் 100 நாள் ஆட்சி அனைத்து தரப்பினரும் பாராட்டி தள்ளுகின்றனர். அம்மாவின் 100 நாள் ஆட்சியில் தீட்டிய திட்டங்களை செயல் படுத்த முனைவதும், மின்சார பிரச்சனையை ஓரளவு தீர்த்ததும் மிக முக்கயமானதாகும். 100 நாள் ஆட்சியில் இதுவரை எந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது சிறப்பு அம்சம்...
சமச்சீர் கல்வியில் அம்மாவுக்கு பின்னடைவு என்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது சமச்சீர்கல்விக்கு அதிமுக எதிரி அல்ல சமச்சீர் கல்விக்காக முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட பாடங்கள் சரியில்லை அதை மாற்றி தருகிறோம் என்று தான் சொன்னார்கள் இதை யாரும் ஏற்கவில்லை இந்த அரைவேக்காடு பாடங்கள் இன்று சரியில்லை என்று கூறி என்ன பிரயோசனம்.
............................................................ .............................. .....
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆரவளிக்க இளைய தளபதி டெல்லி பயணமாம்.... இளைய தளபதி நீங்க எங்க வேண்டும் என்றாலும்ட ஆதரவு கொடுங்க தப்பில்லை...முதலில் தமிழ்நாட்டு மக்கள் உங்க திரைப்படத்துக்கு ஆதரவு தருகிறார்களா என்று பாருங்கள்....
............................................................ .............................. ..............
அனைத்து கட்சி கூட்டத்தில் லோக்பால் சட்ட மசோதா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
அனைத்து கட்சி கூட்டம் என்று சொல்லிவிட்டு காங்கிரஸ் சொல்றத எல்லாரும் கேளுங்க என்றால் எப்படிப்பா உடன்பாடு ஏற்படும்...
சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு விவாகரத்து வழக்கில் நீதிபதி கூறியது
சாதாரண சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. மனுவில் ஈகோ தான் அதிகமாக வெளிப்படுகிறது. அற்ப கரணங்களுக்காக தம்பதிகள் யாரும் விவாகரத்து கோரி ஐகோர்ட்டுகளை நாடக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் ஈகோ வை கைவிட்டு தூக்கி எரிந்து விட்டு, மனம் ஒத்து சேர்ந்து வாழுங்கள்.
நிச்சயமான உண்மை இன்று விவாகரத்திற்கு முக்கிய காரணமே ஈகோதான்., தம்பதிகள் மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு.
குழந்தைகள் நலன் கருதியாவது மனம் விட்டு பேசுங்கள்.
அனைத்து கட்சி கூட்டம் என்று சொல்லிவிட்டு காங்கிரஸ் சொல்றத எல்லாரும் கேளுங்க என்றால் எப்படிப்பா உடன்பாடு ஏற்படும்...
............................................................ .............................. ..............
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மரியாடெல் ரொசாரியோ 85 வயதான இவர் கோடீசுவரி ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு பல அரண்மனைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என பலவகைப்பட்ட சொத்துகள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி. இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் மற்றும் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அப்போது தன்னை விட 24 வயது இளையவரான 61 வயது கிழவரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அவரது பெயர் அல்போன்சோ டயஷ். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. கோடீசுவரி மரியாடெல் ரொசாரியோவுக்கு இது 3-வது திருமணமாகும். ஏற்கனவே இவர் 2 ஆண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட்ட நிலையில் 3-வதாக அல்போன்சோ டயசை திருமணம் செய்ய உள்ளார்.
இதுக்கு பேரும் காதல் தானா?????
இதுக்கு பேரும் காதல் தானா?????
............................................................ .............................. ..............
சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு விவாகரத்து வழக்கில் நீதிபதி கூறியது
சாதாரண சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. மனுவில் ஈகோ தான் அதிகமாக வெளிப்படுகிறது. அற்ப கரணங்களுக்காக தம்பதிகள் யாரும் விவாகரத்து கோரி ஐகோர்ட்டுகளை நாடக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் ஈகோ வை கைவிட்டு தூக்கி எரிந்து விட்டு, மனம் ஒத்து சேர்ந்து வாழுங்கள்.
நிச்சயமான உண்மை இன்று விவாகரத்திற்கு முக்கிய காரணமே ஈகோதான்., தம்பதிகள் மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு.
குழந்தைகள் நலன் கருதியாவது மனம் விட்டு பேசுங்கள்.
............................................................ .............................. ..............
இன்று காலை திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு கைது இன்னும் எத்தனை பேர் உள்ள போகப்பபோறங்களோ?
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் மேலும் பொய் வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார் ஏன் இக்கைதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் செல்லவில்லை?
மடியில் கனம் இல்லையேல் பயம் எதற்கு....
வல்வெட்டி துறையில் பிரபாகரன் வீடு சிங்கள் ராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளது. அடேய் சிங்கள இன வெறி பிடிச்சவன்களே உங்களால் பிரபாகரன் வீட்டைத்தான் இடிக்க முடியும்.. 7 கோடி தமிழ் நெஞ்சங்களில் பிரபாகரன் இருக்கிறார்.
உங்களால் என்றுமே பிரபாகரனை அழிக்க முடியாது....
............................................................ .............................. ..............
இன்று காலை திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு கைது இன்னும் எத்தனை பேர் உள்ள போகப்பபோறங்களோ?
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் மேலும் பொய் வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார் ஏன் இக்கைதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் செல்லவில்லை?
மடியில் கனம் இல்லையேல் பயம் எதற்கு....
............................................................ .............................. ..............
சித்திரை திருநாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்த அம்மாவிற்கு நன்றி.
தகவல்
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைகோடி பகுதியில் “ஸ்டெரெலி” ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.
ஆனால் புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.
எனவே உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் தனலட்சுமி Make Everybody smile என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது... நீங்களும் ரசியுங்கள் இவரின் வரிகளை....
http://www.smile.charmhost.com/
http://www.smile.charmhost.
தத்துவம்
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும்
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்