Thursday, August 18, 2011

அந்தியூர் குதிரை சந்தை படங்கள் 2

அவிநாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை இரண்டரை இலட்சம்

இந்த குதிரை 3ம் கிராஸ்க்காக கொண்டு வரப்பட்டதாம் 
ஒரு கிராஸ்க்கு 5 ஆயிரம்
65 ஆயிரம்


ஒரு லட்சத்து 50 ஆயிரம்
இது குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரை 2 இலட்சம், சாரட் வண்டிக்கு பழக்கப்டுத்தப்பட்ட குதிரையாம்..


இக்குதிரை தான் இந்த முறை அனைவரும் பார்த்த குதிரை சூர்யாவுடன் நடித்த குதிரையாம் இதன் விலை 5 இலட்சம், இதனுடன் கிராஸ்க்கு அனுப்பினால் 10000

3 இலட்சம்

இக்குதிரை ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்தது 1 லட்சமாம் இதன் மேல் அமர்ந்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள் என் மகன் குதிரையில் உட்கார்ந்ததும் அழ ஆரம்பித்துவிட்டான்..


திருவிழாவில் சந்தைக்கு அடுத்த படியாக ராட்டினங்கள் தான் அனைவரது விருப்பம்.



சின்ன இராட்டினத்தில் என் மகன்

 
திருவிழாவில் சந்தையை காண அலைமோதியக் கூட்டம்

திருவிழாவை காண வந்திருந்த புதிய தலைமுறை உதவி ஆசிரியர் நண்பர் கல்யாண்ஜி உடன் நான்...

இந்த வருடம் திருவிழா முடிந்தது இனி அடுத்த வருடம் தான்... அடுத்த வருடம் இன்னும் பல புகைப்படங்களுடன் சந்திப்போம்...

இச்சந்தை படங்களின் முதல் பகுதியை காண


அந்தியூர் குதிரை சந்தை வரலாறும் படங்களும் 1

இக்குதிரை சந்தை பதிவிற்கு நன்கு வரவேற்பளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி...

6 comments:

  1. குதிரை பகிர்வுக்கு நன்றி... புகைப்படங்கள் அருமை

    ReplyDelete
  2. வாவ்.. அருமையான படங்களின் தொகுப்பு. மிகவும் கலக்கல் நண்பரே...!

    ReplyDelete
  3. குதிரைகளின் விலையை கேட்டும், அழகைப் பார்த்தும் வியந்து போனேன். பகிர்வுக்கு நன்றி தல.

    ReplyDelete
  4. படங்களே பதிவை விளக்குகின்றன.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. //சின்ன இராட்டினத்தில் என் மகன்//
    So chweeeeeeet.

    ReplyDelete
  6. புகைப்படங்கள் அருமை...

    அதிலும் உங்கள் குட்டிப் பையன் புகைப்படம் அருமை...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete