Thursday, June 7, 2012

கோவை பதிவர் சந்திப்பு

 
 
கோவை பதிவர்களின் முதல் சந்திப்பு வருகிற 10.06.2012 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அது சமயம் கோவையைச் சேர்ந்த பதிவர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

கோவை பதிவர்கள் சந்திப்பு

நாள்   : 10.06.2012 ஞாயிறு
நேரம்: 2 மணி முதல் 6 மணி வரை
இடம் : ஹோட்டல் ஒரியன் A/c,
262 கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோவை.


நிகழ்ச்சி நிரல்

மதியம் 2 - 3 மணி வரை  - உலக சினிமா உலக சினிமா ரசிகன் பாஸ்கரன்

3 - 3.05 தமிழ்த்தாய் வாழ்த்து (கோவை.மு.சரளா)

3.10 வரவேற்புரை (விஜிராம்)

3.15 பதிவர் சந்திப்பு பற்றிய அறிமுக உரை (சங்கவி சதீஷ்)

3.30 பதிவர்கள் அறிமுகம்

4.00 சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரக்கன்று வழங்குதல் ( நேசம் சார்பாக விஜி, கோவை குழுமத்திற்காக ஜீவா, சக்தி)

4.30 பதிவு பற்றிய தொழில்நுட்பம் (வீடு சுரேஷ், சம்பத்)

5.30 கலந்துரையாடல்

5.59 நன்றியுரை (இரவு வானம் சுரேஷ்)



இதுவரை வருவதாக உறுதி அளித்த கோவை பதிவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள்...


1. உலக சினிமா ரசிகன் பாஸ்கர்
2. பத்திரிக்கை ரகு
3. இளங்கோ
4. கோவிந்தராஸ் பிஎஸ்சி காலேஜ்
5. உடுமலை சதாசிவம்
6. தாரணி பிரியா
7. கோவை சரளா
8. தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்
9. விஜிராம்
10. கோவை சக்தி
11. கலாக்குமரன்
12. வின்சென்ட்
13. மூளிகை வளம் குப்புசாமி
14. எஸ்.ஆர் சேகர்
15. வீடு சுரேஷ்
16. பழனி.கந்தசாமி
17. இரவு வானம் சுரேஷ்
18. கோவை நேரம் ஜீவா
19. கோவை ராமநாதன்
20. மனசாட்சி
21. வாமு.முரளி
22. பத்திரிக்கை வேலுச்சாமி
23. பத்திரிக்கை நெல்லை பொடியன்
24. ஓட்டக்கூத்தன்
25. சாமக்கோடங்கி பிரகாஷ்
26. சக்திசெல்வி
27. ஈரம் மகி
28. ராஜ நடராஜன் நதிக்கரை
29. என் கணேசன்
30. மதுரை அழகு...
31. கோவைக்காற்று வெங்கடபதி
32. திருப்பூர் ராஜேஸ்
33. மகுடேஸ்வரன் திருப்பூர்
34. அவை நாயகன் ஓசை
35. சத்தியமூர்த்தி
36. எழில் அருள்
37 கௌதமன்
38. ராஜேஸ் சங்கர்
39. ஃபிர்தவ்ஸ்  ராஜகுமாரன்
40. சிவசங்கர்
41. கோவை தங்கவேல்
42. ஒட்டக்கூத்தன்
43. மயூரா ரத்தினசாமி
44. பாபுராஜ் பாபு
45. வெங்கடேச முரளி
46. சங்கவி
47. கோவை ஜீவா
48. பிரசாத்
49. நறுமுகை தேவி
50. முரளி




நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்கள் தொடர்புகொள்ள


சம்பத் 9965577404
ஜீவா 9894401474
சங்கவி சதீஸ் 9843060707
வீடு சுரேஷ் 9843941916

16 comments:

  1. குறுகிய காலங்களில் கட்டப்பட்ட பலமான கோட்டை ...................வாழ்த்துக்கள் பணி செய்த உள்ளங்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  2. ஐம்பது பேர் சேர்ந்தாச்சா??? வலைபதிவர் சந்திப்பு என்றாலே தனி எதிர்பார்ப்பு தான். ஏற்கனவே தெரிந்த நண்பர்கள்... புதிதாக அறிமுகமாகும் நண்பர்கள் என்று கலகலக்குமே..
    வாழ்த்துக்கள் சதிஷ்.

    ReplyDelete
  3. சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற
    எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல செய்தி!வாழ்த்துக்கள்! மாவட்ட வாரியாக மாநிலம் தழுவிய ஓர் அமைப்பை உருவாக்க ஆய்ந்து ஆவன செய்யுங்கள். நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  7. சந்திப்பு சிறப்பாக நடைபெற
    எனது நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சந்திப்பு சிறப்பாக நடை பெற வாழ்த்துகள் ,நிகழ்ச்சி நிரல் அருமை.

    ReplyDelete
  9. பதிவர்களின் பெயர் போடுகையில் அவர்களின் வலைப்பூ முகவரியையும் சேர்த்து போடுங்கள் சங்கவி.

    ReplyDelete
  10. சந்திப்பு பெரும் வெற்றி பெற வாழ்த்துகள். இரவு வானம் சுரேஷை வளைத்து வளைத்து ஸ்டில் எடுக்கவும்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்...... நடத்துங்கையா நடத்துங்க ம்....
    (அய்யோ அய்யோ எனக்கில்லை எனக்கில்லை ஓரியன் ஹோட்டல் ....கைக்கு எட்டி...அய்யோ அய்யோ முடியல ..)

    ReplyDelete
  12. // ! சிவகுமார் ! ...

    இரவு வானம் சுரேஷை வளைத்து வளைத்து ஸ்டில் எடுக்கவும்.//

    மனோவின் காமராவை அனுப்பி வைக்கவும்

    ReplyDelete
  13. அன்பின் சங்கவி - பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete