Sunday, December 11, 2011

வலைப்பதிவு, முகநூல் & டிவிட்டர் நண்பர்களே வாங்க ஈரோடு சங்கமத்துக்கு..


ஈரோடு சங்கமம் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களும் நிறைய நண்பர்கள் வந்திருந்து சங்கமத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்தனர். 

கடந்த வருடங்களில் வலைப்பதிவர்கள் அதிகமாக சந்தித்தோம் கால ஓட்டத்துக்கு ஏற்ப தற்பொது 

வலைப்பதிவர், முகநூல்,  டிவிட்டர் , கூகுள்பஸ் 
மற்றும் இணைய வாசகர்களையும் 

இச்சங்கமத்தில் கலந்து கொள்ள 

வருக வருக  

என் அன்போடு வரவேற்கிறோம்.

நாள்:  18.12.2011 ஞாயிறு

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.

சங்கமத்திற்கு வரும் நண்பர்கள் மிக முக்கியமாக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் பெயர் பதிவு செய்வதன் மூலம் உணவு மற்றும் விழா ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும் மறக்காமல் முன்பதிவு செய்யுங்கள்.... முன்பதிவு செய்யுங்கள்...

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

முன்பதிவு செய்வதன்  மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.

மேலும் விபரங்களுக்கு
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்
  (பொருளர்)  97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707

நண்பர்களே உங்கள் வருகை அதிகரிக்க அதிகரிக்க இந்நிகழ்ச்சியின் மேலும் மேலும் சிறப்பாக அமையும்...

ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் பற்றிய எனது முந்தைய பதிவுகள்...

8 comments:

  1. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆஹா ஊரில் இருந்தால் கண்டிப்பாக வந்துருப்பேன், ம்ம்ம் வாழ்த்துக்கள் மக்கா..!!!

    ReplyDelete
  3. விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. nalla muyarchi anna thodara vaalthugal...............

    ReplyDelete
  6. ஈரோடு சங்கமம் நடத்தும் வலைப்பதிவர் கூட்டம் வெற்றிப்பெற எமது வாழ்த்துக்கள். மேலும் புதியவர் வருகை அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வருகைதரும் அனைவருக்கும் எமது வாழ்த்தும் வணக்கங்களும்.

    ReplyDelete
  7. நான் கோவையிலிருந்து வருகிறேன். விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து மாலை கோவை திரும்ப பஸ் கிடைக்க போன வருடம் சிரமப்பட்டேன். யாராவது வீட்டுத்திண்ணையில் இரவு படுத்துக் கொள்ள முடியுமா? விசாரித்து வைக்கவும்.

    ReplyDelete
  8. சங்கமம் வெற்றியடைய வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete