Tuesday, December 6, 2011

ஈரோட்டில் பதிவர் சங்கமம் 18.12.2011

பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்..

கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...

  
பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.


நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...

பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க சங்கமிக்கலாம்...


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

தாமோதர் சந்துரு 93641-12303
ஆரூரன் - 98947-17185
கதிர் - 98653-90054
கார்த்திக் - 97881-33555
பாலாசி - 90037-05598
வால்பையன் - 99945-00540
ஜாபர் - 98658-39393
ராஜாஜெய்சிங் - 95785-88925
சங்கவி - 9843060707

33 comments:

  1. சென்ற வருடம் தொடங்கியது இந்த வருடமும் தொடர்வது மகிழ்ச்சி. நல்ல விஷயம். நண்பர்களுக்கு வாழ்த்துகள். வர முயலுகிறேன்

    ReplyDelete
  2. அண்ணே, இந்த தடவ வெஜ்ஜுல வெரைட்டி போடுங்கண்ணே ..

    ReplyDelete
  3. இந்த வருடமும் தொடர்வது மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. definitely.............a happy moment !

    ReplyDelete
  5. மிகவும் சிறப்பாக செயல்படும் ஈரோடு வலைப்பதிவு நண்பர்களுக்கு எனது பாராட்டுகளும்... வாழ்த்துகளும்...

    ReplyDelete
  6. சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள் வரனுமுன்னு நினைச்சிட்டு இருக்கேன் சங்கமேஷ்..

    ReplyDelete
  7. நான் பதிவெழுதத் துவங்கியதும் முதல் பதிவர் சந்திப்பு இது என நினைக்கிறேன். அவசியம் வருகிறேன் சங்கவி சார்...

    ReplyDelete
  8. ஈரோடு பதிவர்கள் சந்திப்பு மிக சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்பையும் நட்பையும் பரிமாறிக்கொள்ள இது போன்ற சந்திப்புகள் அவசியம் என்பதை உணர்ந்து இந்த வருடமும் தொடர்ந்து நடத்துவதற்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  9. ஈரோடு பதிவர் சந்திப்பின் சிறப்பு கேள்விப் பட்டிருக்கிறேன்.
    நிகழ்ச்சி சிறக்க மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஈரோடு பதிவர் சங்கமம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. இந்த வருடமும் தொடர்வது மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
  12. பதிவர் சந்திப்பா... மகிழ்ச்சி...



    வெற்றிப்பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. வால்பையன் கோயமுத்தூர் பதிவர் இல்லையா?

    ReplyDelete
  15. @ ஷர்புதீன்
    // அண்ணே, இந்த தடவ வெஜ்ஜுல வெரைட்டி போடுங்கண்ணே ..//

    தல வெஜ் மீன் இருக்காமா சொல்லுங்க உங்களுக்காகா அதாவேனா போட்ருவோமா :-))))

    ReplyDelete
  16. சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்... சிபி ஈரோடு தானே...
    போன் நம்பர் போட வேணாம்னு சொல்லிட்டாரா?


    வாசிக்க:

    சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

    ReplyDelete
  17. // வால்பையன் கோயமுத்தூர் பதிவர் இல்லையா? //

    இல்லைங்க அவர் ஒரு international பதிவர்ங்க...
    கோவைனு ஒரு சின்ன வட்டத்துல அடைக்கப்பாக்காதீங்க பிளீஸ்....

    ReplyDelete
  18. ஏலேய் பசுபதி மூட்டை முடிச்ச கட்டுலேய் போயிட்டு பார்த்துட்டு வந்துடுவோம்...

    ReplyDelete
  19. விழா சிறப்படைய வாழ்த்துக்கள் விழாவில் சந்திப்போம்....

    ReplyDelete
  20. //{ மோகன் குமார் } at: December 6, 2011 8:47 PM said...
    சென்ற வருடம் தொடங்கியது//

    நாங்க இதை ஏத்துகிட மாட்டம்ல?!

    நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்!!

    ReplyDelete
  21. ஆஹா, வந்து விடுகிறோம்.

    //ஷர்புதீன் } at: December 6, 2011 8:59 PM said...
    அண்ணே, இந்த தடவ வெஜ்ஜுல வெரைட்டி போடுங்கண்ணே //

    இவர் பேச்சக் கேட்டு ஆட்டையும் கோழியையும் உட்டுடாதீங்க. நாங்க வர்ரதே அந்த ரெண்டுக்காகவும்தான்.

    ReplyDelete
  22. பதிவர் சந்திக்க சிறப்பாக நடக்க வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  23. பதிவர் சந்திக்க சிறப்பாக நடக்க வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  24. வாழ்த்துகள் மாப்ள!

    ReplyDelete
  25. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..

    உங்களோடு இணையப்போவதில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  26. அருமையான தகவல் .
    வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்
    எனக்கு பங்குபெற மிகவும் ஆவல் .
    வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்கிறான்
    இந்த யானைக்குட்டி .
    மற்றபடி விழா சிறக்க
    வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. அருமையான தகவல் .
    வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்
    எனக்கு பங்குபெற மிகவும் ஆவல் .
    வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்கிறான்
    இந்த யானைக்குட்டி .
    மற்றபடி விழா சிறக்க
    வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  29. மகிழ்ச்சி அன்பரே..

    இந்த முறை கலந்துகொள்ள முயல்கிறேன்..

    ReplyDelete
  30. 500வது பின்தொடர்வோரைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  31. தகவலுக்கு நன்றி சங்கவி - கலந்து கொள்கிறோம் - மேலும் தகவல்கள் எதிர்பார்க்கிறோம் . நல்வாழ்த்துகள் சங்கவி -நட்புடன் சீனா

    ReplyDelete