Monday, June 21, 2010

களை கட்டியது கோவை செம்மொழி திருவிழா.... படங்கள்....




 


படங்கள் - நன்றி தினமலர்..

14 comments:

  1. படங்கள் அருமை..! நன்றி..!

    ReplyDelete
  2. ஓவியங்களும், கலையம்சங்களும் கண்களை கவர்கின்றன... பகிர்விற்கு நன்றி...

    ReplyDelete
  3. ஓவியங்களும், அரங்க வடிவமைப்பும் அற்புதம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு சிறப்பு நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  4. nice pics... அது என்ன swiss flag வச்சிருக்காங்க.. ஹிஹி..

    ReplyDelete
  5. கருத்துக்குருடர்களுக்கும், கணினி வழியாக மட்டுமே பொலிவிய பொரட்சி வீரனாகத்துடிக்கும் பேப்பயல்களுக்கும்
    பொட்டில் அறைந்தார்போல் உள்ளது மாநாட்டுக்காட்சிகள்.

    காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நல்ல படங்கள் .. பகிர்வுக்கு நன்றி..
    எனது பதிவையும் பார்த்து கருது சொல்லும்..
    http://ponsiva-chumma.blogspot.com/2010/06/blog-post_20.html

    ReplyDelete
  7. அழகு தமிழின் கலைகள் சொல்லும் பொருள் பொதிந்த படங்கள்.நன்றி சங்கவி பார்க்கத் தந்தமைக்கு.

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  9. புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  10. அத்தனையும் கலையம்சம்தான்.... இந்த மொழிக்கு சொந்தமான ஒரு இனம் அழிக்கப்பட்டது, தும்புருத்தப்பட்டதும், அவர்கள் உயிர் அறுந்து தொங்கிய படங்களும் ... மாநாட்டு மாநகரில் எங்குமே காணுமே ஏன். இல்லயேல் அவர்கள் வீரத்தோடு போராடிய படங்கலாவது இடம் பெற்றிருக்கலாமே?

    உங்களை குறைசொல்லவில்லை.... மனதில் தோன்றியது கேட்டு விட்ட்டேன்....

    மற்றப்படி படங்கள் வெகு அழகு...
    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  11. படங்கள் அருமை..! நன்றி..!

    ReplyDelete
  12. புகைபடங்கல் அருமை தகவல்கள் ஏதெனும் சேர்த்திருக்கலாம்

    ReplyDelete
  13. பங்காளி விட்டில் இளவு நமக்கு இங்கு விருந்த்,பங்காளி என்பவன் நம்முள் பாகுபடுதி பார்க்கமுடியாதவன்.

    ReplyDelete
  14. பட பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete