Tuesday, July 26, 2011

கோவை "பரளிக்காடு" அரிய பறவைகளின் படங்கள்...

நாங்கள் பரளிக்காடு செல்லும் போது எங்களுடன் எங்கள் Project Manager டேவிட் அவர்கள் உடன் வந்தார் அவர் பறவைகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வமிக்கவர் நாங்கள் பரளிக்காட்டில் இயற்கையை ரசிக்கும் போது அவரின் கேமராவைத் எடுத்துக்கொண்டு பறவைகளை தேடிக்கொண்டு இருந்தார். பின் அங்கிருந்து வந்த பின் அவர் பறவைகளின் புகைப்படத்தை காண்பித்தபின்தான் தெரிந்தது அவரின் ஆர்வமும் அற்புத புகைப்படங்களும் அங்கு அவர் எடுத்த அற்புதமான பறவைகளின் புகைப்படங்கள்...















 
 இப்படங்களுடன் நம் மூதாதையர்...

இக்கட்டுரையுடன் எனது பரளிக்காடு பயணக்கட்டுரை நிறைவு பெறுகிறது...

இச்சுற்றுலா தளத்தைப்பற்றி இதுவரை 3 பதிவுகள் எழுதி உள்ளேன் இதுவரை எனது பதிவுகளை விட இப்பதிகளை வாசிச்ச நண்பர்கள் அதிகம் இந்த பதிவின் மூலம் நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பது பெருமைக்குரிய விசயம் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...

10 comments:

  1. படங்கள் அனைத்துமே அருமை...பறவைகள் சூப்பர்ப்...எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. அனைத்துமே அருமை..
    குறிப்பாக மூதாதையர் புகைப்படம்..
    அட அட...

    ReplyDelete
  3. அழகான புகைப்படங்கள்!!

    ReplyDelete
  4. சங்கவி,

    அழகிய படங்கள்! பறவைகளையும், மலர்களையும், மலைகளையும், வெற்று வானத்தையும் .....ரசிப்பதில் அலாதிப் பிரியம். அவ்வகையில் இப் புகைப்படங்கள் என்னை மகிழ்வித்தன.

    பகிர்விற்கு நன்றி நண்பா.

    //அவர் எடுத்த அற்புதமான பறவைகளின் புகைப்படங்கள்...//

    இது, பறவைகளின் அற்புதமான புகைப்படங்கள் ..என்றிருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  5. சங்கவி,

    படங்களுக்குக் கீழே அப்பறவைகளின் பெயரக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!

    ReplyDelete
  6. "மூதாதையர்" எவ்ளோ கேசுவலா போய் கொடுக்கறாரு பாருங்களேன்...சூப்பர்..!! :)

    ReplyDelete
  7. சூப்பர் படங்கள் படங்களை பார்க்கும் போது புரிகிறது அவர் இயற்கை காதலர் என்று

    ReplyDelete