Tuesday, May 3, 2011

முதல்வர்களின் சொத்துப்பட்டியல் தமிழகத்துக்கு இரண்டாமிடம்

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களின் சொத்து விபரங்கள் பட்டியல் பின்வருமாறு:
1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி 
2.மு.கருணாநிதி (86) -  தமிழ்நாடு - ரூ. 44 கோடி  
3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி  
4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி  
5. கிரண்குமார் ரெட்டி (50)  - ஆந்திரா - ரூ. 8.11 கோடி  
6. நவீன் பட்நாயக் (64)  - ஒரிசா - ரூ. 7.89 கோடி  
7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி  
8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி 
 9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி  
10. தருண் ஹோகை (75) - அசாம் - ரூ. 4.94 கோடி  
11. பவான் சாம்ளிங் (60) - சிக்கிம் - ரூ. 3.82 கோடி  
12. பூபிந்தர் சிங் ஹூடா (63) - அரியானா - ரூ. 3.74 கோடி  
13. உமர் அப்துல்லா (41) - ஜம்மு காஷ்மீர்  - ரூ. 3.49 கோடி  
14. முகுல் சங்மா (46) - மேகாலயா - ரூ. 3.42 கோடி  
15. திகாம்பர் காமத் (57)  - கோவா - ரூ. 3.23 கோடி  
16. லலித்வாலா (69) - மிசோரம் - ரூ. 2.29 கோடி  
17. எடிïரப்பா (68) - கர்நாடகா - ரூ. 2 கோடி  
18. நிதிஷ் குமார் (60) - பீகார்  - ரூ. 1.5 கோடி  
19. அர்ஜுன் முண்டா (43) - ஜார்கண்ட் - ரூ. 1.33 கோடி  
20. சிவராஜ் சவுகான் (52) - மத்திய பிரதேசம் - ரூ. 1.23 கோடி  
21. ஷீலா தீட்சித் (73)  - டெல்லி - ரூ. 1.18 கோடி  
22. பி.கே.துமால் (67) - இமாச்சல பிரதேசம் - ரூ. 1.18 கோடி  
23. அசோக் ஹெலாட் (60) - ராஜஸ்தான் - ரூ. 1.04 கோடி  
24. ராமன் சிங் (58) - சத்தீஸ்கர் - ரூ. 1 கோடி  
25. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம் 
26. நரேந்திர மோடி (60) - குஜராத் - ரூ. 42.56 லட்சம்  
27. ரமேஷ் போக்ரியால் (52) - உத்தரகாண்டம் - ரூ. 37.30 லட்சம்
28. அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்  
29. மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்  
30. ஒக்ரம் இபாபி சிங் (63) - மணிப்பூர் - ரூ. 6.09 லட்சம்  

நன்றி மாலைமலர்

6 comments:

  1. இவங்க எல்லாத்தையும் விட கே சி பி அதிகம்

    ReplyDelete
  2. எல்லோரும் கோடிகளில் தான் புரளுகிறார்கள். கடைசி ஆள் தான் பாவம்.)

    ReplyDelete
  3. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம்
    அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்
    மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்

    நபர் சார்ந்தது அல்ல சொத்து சேர்க்கும் வாய்ப்புகள் கட்சியின் கொள்கை சார்ந்தது என்பதை மார்க்சிஸ்ட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர்கள் மட்டும் கடைசி இருப்பதில் இருந்தே அறிந்துகொள்ளமுடிகிறது.

    நல்ல பதிவு

    ReplyDelete
  4. அந்த லட்சாவதிகளை மட்டும் ஒரு மாலை போட்டு தனியா நிறுத்துங்க.

    மீதி ஆளுகளுக்கு ஏ.கே.47தான் சரி வரும்.

    ReplyDelete