Sunday, January 2, 2011

புத்தாண்டும் எனது பிறந்தநாள் கொண்டாட்டமும்...

இந்த வருடத்தின் முதல் பதிவு. இந்த புத்தாண்டில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என் இனிய வாழ்த்துக்கள்...

புத்தாண்டு என்றாலே எனக்கு எப்பவும் சந்தோசம் தான் ஏன் என்றால் புத்தாண்டிற்கு அடுத்த நாள் எனது பிறந்த நாள் அது தான் சந்தோசத்திற்கு மிக முக்கிய காரணம்.

இது வரை வந்த புத்தாண்டை விட இந்த புத்தாண்டு எனக்கு மிக சந்தோசத்தை கொடுத்த ஆண்டு. இது வரை நான் கொண்டாடிய புத்தாண்டுகள் நண்பர்களுடனும், கடைசி இரண்டு புத்தாண்டு என் மனைவியுடனும் கொண்டாடியதை விட இவ்வருடம் என் மகனுடன் நான் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் மிக்க மகிழ்ச்சி...

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஓன்று எப்பவும் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய எனக்கு இந்தவருடம் எனது மகன் கேக் வெட்டி கொண்டாடும் போது ஈடு இணையற்ற மகிழ்ச்சி. கடந்த வருடம் சிறப்பாக சென்றது நிறைய நண்பர்கள் பதிவுலகின் மூலம் கிடைத்தார்கள் இவ்வருடம் நிறைய புது விசயங்களை தொடங்க இருக்கிறேன்  இறைவன் அருளாளும் நண்பர்களின் உதவியாலும் வெற்றி என்ற குறிக்கோளுடன் புது வருடத்திலும் எனது 30வது அகவையிலும் கால் பதிக்கிறேன்...
எனக்கு புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன் மூலமாகவும்,  சாட் வழியாகவும், வலைப்பூ மற்றும் பேஸ் புக் மூலமாக வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
கடந்த மூன்று வாரமாக தமிழ்மணம் டாப்20ல் எனக்கு இடமும், கடந்த வருடத்தின் முன்னனி வலைப்பதிவுகளில் எனக்கு 30வது இடம் கிடைத்ததற்கு காரணம் எல்லாம் நீங்கள் தான் உங்களால் தான் இது எனக்கு சாத்தியமாகிற்று உங்களுக்கு என் நன்றி...

29 comments:

  1. உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலும் வரும் ஆண்டுகளிலும் இனிய நிகழ்வுகளில் உங்களை சந்தோஷப்படுத்தும் விதமாய் அமைய எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    புத்தாண்டு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    இந்த வருடமும் உங்களுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் அமைய எல்லம் வல்ல இறைவன் அருள் புரிவாராக

    ReplyDelete
  4. அன்வு நண்பர் சங்கவிக்கு எனது இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தங்களுக்கு இந்த ஆண்டு மிகசிறப்பான ஆண்டாக அமைய என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  6. நண்பருக்கு இனிய புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. HAPPY BIRTHDAY TO YOU

    AND


    HAPPY NEW YEAR

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே :)

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே
    இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  11. புத்தாண்டு,பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  12. இரண்டிற்கும் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களும் சங்கவி

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்..!! பையனுக்கு சுத்திப்போடுங்க பாஸ்..!! :-)

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் தலைவரே... பையன் செம க்யூட்.. சுத்திப்போடுங்க... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்கூட..

    ReplyDelete
  19. இனிய புத்தாண்டு,மற்றும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.குழந்தைக்கு திருஷ்டி சுற்றி போடுங்க.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. இரண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. புத்தாண்டில் பிறந்த நாளா, ஆகா, உங்கள் பிறந்த நாளை உலகமே கொண்டாடுவதாக சொல்லிக்கொள்ளலாம்.
    உங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
    தமிழ்மண சாதனைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ..

    உங்களுக்கு முன்னாடியே குட்டிப்பையன் கேக்வெட்டிட்டான் போலிருக்கு :-)))))

    ReplyDelete
  24. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே! வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரட்டும்!

    வீட்டுலே சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க! :-)

    ReplyDelete
  25. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  27. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    கொஞ்சம் பிந்திப்போயிருச்சு.

    (நல்லவேளை, ஜனவரி இன்னும் முடியலை)

    ReplyDelete