Friday, July 23, 2010

எனக்கும் அவள் மேல் காதல்

அழகான கண்கள்
கொழு கொழு கன்னம்
முத்துப்போல் சிரிப்பு
நுனி நாக்கில் ஆங்கிலம்
நிமிர்ந்த நடை
அனைவரும் திரும்பி பார்க்கும் கூந்தல்

எனக்கும் அவள் மேல் காதல்

என் அக்கா பொண்ணு தான்
அவள் நான்காம் வகுப்பு படிக்கும் இளங்கனி....

8 comments:

  1. ha,ha,ha,ha,ha,ha..... funny!

    ReplyDelete
  2. இதெல்லாம் ஓவருங்க சொல்லி புட்டேன் ஆமா

    ReplyDelete
  3. நல்லா இருக்குது அண்ணா ..!! நம்ம ஊர்க்காரர்ல...!!

    ReplyDelete
  4. ஒதைக்க போறாங்க தம்பி... ஹா.. ஹா...

    ReplyDelete