Tuesday, January 31, 2012

அண்ணன் ஜாக்கி சேகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


வலையுலகின் மன்னன், 
இணையத்தில் இவர் எழுத்திற்கு என தனிப்பட்ட 
வாசகர்களை அதிகம் கவர்ந்தவரும், 
இணைய நண்பர்கள் அதிகம் பேர் 
சென்னை வந்தால் நிச்சயம் சந்திக்கும் நபரும், 
தன் மனதிற்கு தோன்றுவதை தன் எழுத்தில் பட்டென்று சொல்பவரும், கடலூரில் பிறந்து இன்று சென்னையில் வசித்தாலும் 
தன் சொந்த ஊரின் மேல் பற்றும் பாசமும் வைத்திருக்கும் 
என் அன்பு பங்காளி
ஜாக்கி சேகருக்கும் 
அவர் மனைவிக்கும் 
இன்று பிறந்தநாள்... 

இத்தம்பதியினர் எல்லா 

செல்வங்களும் பெற்று 

வளமுடன் வாழ்க! வளர்க!! என்று வாழ்த்துவோம்....

8 comments:

  1. Happy birth day jackie
    Angusamy

    ReplyDelete
  2. இன்று பிறந்த நாள் கானும் அருமை அண்ணன் ஜாக்கி சேகர் அவர்களுக்கும் அவரது மனைவி அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  3. இந்த பதிவில் உள்குத்து வெளிக்குத்து கும்மாங்குத்து எதுவும் இல்லையே?

    ReplyDelete
  4. happy b'day jackie
    obama

    ReplyDelete
  5. happy b'day jackie

    manmohan singh

    ReplyDelete
  6. இருவருக்கும் ,இருவருக்கும்
    வணக்கம் வணக்கம் .
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .
    வாழ்க வாழ்க
    வளர்க வளர்க
    வாழ்த்துவது .வாழ்த்துவது
    யானைக்குட்டி யானைக்குட்டி
    பாப்பாகுட்டிக்கு செல்ல வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  7. அட, அண்ணன் நம்ம ஊரா..?! வாழ்க பல்லாண்டு..!

    ReplyDelete