இணையத்தில் இவர் எழுத்திற்கு என தனிப்பட்ட
வாசகர்களை அதிகம் கவர்ந்தவரும்,
இணைய நண்பர்கள் அதிகம் பேர்
சென்னை வந்தால் நிச்சயம் சந்திக்கும் நபரும்,
தன் மனதிற்கு தோன்றுவதை தன் எழுத்தில் பட்டென்று சொல்பவரும், கடலூரில் பிறந்து இன்று சென்னையில் வசித்தாலும்
தன் சொந்த ஊரின் மேல் பற்றும் பாசமும் வைத்திருக்கும்
என் அன்பு பங்காளி
ஜாக்கி சேகருக்கும்
அவர் மனைவிக்கும்
இன்று பிறந்தநாள்...
இத்தம்பதியினர் எல்லா
செல்வங்களும் பெற்று

