Thursday, May 17, 2012

கோவை பதிவர்களே வாருங்கள் இணைவோம்....


அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம்,


கோவை மற்றும் கோவையைச்சுற்றி உள்ள இடங்களில் இருந்து வலைப்பதிவு, முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களை தடம்பதித்து வரும் நண்பர்களை ஒன்று சேர்த்து கோவையில் ஓர் பதிவர் சந்திப்பு நடத்த ஏதுவாக முதலில் இங்குள்ள நண்பர்களை ஒன்று சேர்த்து ஒரு சந்திப்பு விரைவில் நடத்தாலாம்

ஆதலால் கோவையைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது பெயர் ,மொபைல் எண், வலைதள முகவரி, முகநூல் மற்றும் டிவிட்டர் ஐடிக்களை kovaibloggers@gmail.com என்ற முகவரிக்கு மறக்காமல் அனுப்பிவைக்கவும். தங்களுக்கு கோவைப்ளாக்கர்ஸ்  குழுமத்திலிருந்து வரும் அழைப்பிதழை ஏற்று குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.

இந்த குழு மென்மேலும் வளர தங்களது ஆலோசனைகள் தாராளமாக கூறவும். இதுவரை 25 நண்பர்களை சேர்த்திருக்கிறோம் அவர்களும் சிறு சந்திப்பிற்கு வருவதாக கூறிஉள்ளனர். 
விரைவில் கோவையில் ஓர் பிரமாண்ட பதிவர் குடும்ப சந்திப்பு நடக்க உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
கோவை மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த பதிவர்கள் விரைவில் குழுமத்தில் இணையும் படி அன்புடன் வேண்டுகிறோம்...

மேலதிக தகவல்கள் வேண்டுவோர்..

சங்கவி - 9843060707
 
சம்பத்குமார் - 9965577404

சுரேஷ் - 9843941916

ஜீவா - 9894401474

12 comments:

  1. உங்கள் சந்திப்பு பற்றி எமது வலைத்ளத்தில் பாருங்கள்...
    http://sathishmass.blogspot.com/2012/05/18052012.html

    ReplyDelete
  2. நல்ல முயற்சி
    வெற்றி பெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்படிங்களா சரிங்க - முயற்சிக்கு வாழ்த்துக்கள் - வாய்ப்பு கிடைத்தால் அங்கே யாவரும் சந்திப்போம்

    ReplyDelete
  4. நல்ல முயற்சி.

    நானும் உங்களுடன் இணைகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. கண்டிப்பாக இணைவோம்!

    ReplyDelete
  6. நல்ல முயற்சி
    வெற்றி பெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. விரைவில் சந்திப்போம் நண்பர்களே நன்றி .....................

    ReplyDelete
  8. ஈரோட்டுக் காரவிங்களும் கலந்துக்கலாமா?

    ReplyDelete
  9. நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
    நன்றி
    "ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்

    ReplyDelete
  10. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சங்கவி

    ReplyDelete