நன்றி! நன்றி !! நன்றி !!!
வலைச்சரத்தில் என்னை முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் தண்டோ..ரா
எனக்கு Health conscious விருது கொடுத்த நண்பர் மோகன்குமார்
பதிவர் சங்கமம் நடத்திய ஈரோடு பதிவர் சங்கமம்
ஈரோடு பதிவார் சங்கமத்தில் என்னை வரவேற்று பதிவர்களிடம் அறிமுகப்படுத்திய ஈரோடு கதிர், பாலாசி
வலைப்பதிவில் கொலஸ்டிராலைப்பற்றி எழுத எனக்கு பல தகவல்கள் தந்த நண்பர் கார்த்திகேயனுக்கும்
வலைப்பூவில் எப்படி எழுதவேண்டும் எதை எழுதவேண்டும் என எனக்கு ஆலோசனை வழங்கிய நண்பர் பட்டர்பிளை சூர்யா
விகடன் வரவேற்பரையில் படித்ததும் எனக்கு வலைப்பூவில் உடனே வாழ்த்துச்சொன்ன பரிசல்காரன்
நான் வலைப்பூவிற்கு வந்து மூன்றே மாதங்களில் என்னை
ஆனந்த விகடன் வரவேற்பரையில்
அறிமுகப்படுத்தி ஆனந்த விகடனுக்கும் மற்றும்
எனது வலைப்பூவிற்கு வந்து படித்த எனக்கு பின்னூட்டம் எழுதி என்னை செம்மைப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது
கோடான கோடி நன்றிகள்...
மென்மெலும் வளர வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே..! மென்மேலும் வளர்வீர்கள்..! வாழ்க வளமுடன்..!
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete;)
மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.....
மிக்க மகிழ்ச்சி நண்பா. Super.. Felt so happy.
ReplyDeleteமென்மேலும் உயரவும் சிகரங்களை தொடவும் வாழ்த்துகள்.
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நலவாழ்த்துகள்.
ரொம்ப பெரிய விஷயங்க... 15வருஷமா ஆ.வி படிக்கிறேன். வாழ்த்துக்கள்... நீங்கள் கவனிக்கப்படுகிறார்கள்.
ReplyDeleteநிரம்ப மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் நண்பா..
ReplyDeleteCongratulations!
ReplyDeleteஇன்னும் பல உயரங்கள் உங்களுக்காய்க் காத்திருக்கிறது.
ReplyDeleteவெல்டன் ஃப்ரெண்ட்!
congrats
ReplyDeleteமகிழ்வும் வாழ்த்துகளும்!
ReplyDeleteவாழ்த்துகள் சங்கவி. வளர்க.
ReplyDeleteஎனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அன்பரே.... மேன்மேலும் இடுகையின் மூலமும் தங்களது பணிசிறக்க வாழ்த்துகிறேன்...
ReplyDeleteமேலும் சிகரங்கள் தொட .. வாழ்த்துக்கள் நண்பரே..::))
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா....!
ReplyDeleteவாழ்துக்கள் தல :-))
ReplyDeleteவாழ்த்துக்கள் சங்கவி...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.....
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅன்பரே...தங்களுக்கான பரிசொன்றை எனது வலைப்பூவில் கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்...நன்றி
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பின் சங்கவி
ReplyDeleteவிகடனில் பிரசுரிக்கப்பட்டமைக்கு நல்வாழ்த்துகள்
Keep it up
ReplyDeletevisit http://surakovai.blogspot.com
vazhthukkal sangavi melum valara vazhthugiren...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா. மேலும் மேலும் சிறப்புற இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteசங்கவி,இன்னும் நிறைய எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமென்மேலும் வளர வாழ்த்துகள்,சங்கவி.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeletecongrats,congrats,congrats..........
ReplyDeleteமூன்று மாதங்களிலேயே விகடனில் முத்தெடுத்த உமக்கு, எமது வாழ்த்துகள்.
ReplyDeleteதோழன் மபா
தமிழன் வீதி
வாழ்த்துக்கள்
ReplyDeleteமூன்று நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று தான் வந்தேன்... என் பதிவிற்கு வந்து என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeletecongrats :)
ReplyDeleteவாழ்த்துகள் ப்ரதர்.. :)
ReplyDeleteவாழ்த்துக்கள் தல!
ReplyDeleteவாழ்த்துக்கள் சங்கவி!
ReplyDeleteவெற்றிகள் தொடரட்டும்!
விகடனில் பார்த்தேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள்.....
ReplyDelete