மிக்க மகிழ்ச்சியான தருணம் இது. ஆனந்தவிகடன் எனக்கு இது மூன்றாம் முறையாக
அங்கீகாரம் அளித்துள்ளது. எனது பல டிவிட்டுகள் மற்றும் விகடன்
வரவேற்பறையில் எனது வலைப்பூ இடம் பெற்றதை காட்டிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி
இன்று எனக்கு...
அதிக சந்தோசத்தில் இருக்கும் போது வார்த்தைகள் வெளியே வராதது என்று சொல்வோம் அது போல தான் இன்றும்..
சிறுவயது முதலே நான் வாங்கிப்படிக்கும் புத்தகம் மற்றும் பேருந்து பயணத்தில் நான் அதிகம் வாசிக்கும் புத்தகத்தில் முதல் இடம் விகடனுக்கு உண்டு. வாரம் வாரம் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் படிக்கும் இப்புத்தகத்தில் இன்று என் முகத்தைப்பார்க்கும் போது ஆனந்தக்கண்ணீர்...
ஒரு குக்கிராமத்தை சேர்ந்த கிரமத்தானுக்கு இது சந்தோசம்மான விசயம் தான். அதுவும் என் சொந்த மண்ணில் இப்புத்தகத்தை பார்க்கும் நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்தும் போது இருக்கும் சந்தோசம் வேறு எதில் கிடைக்கும்...
எனது ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் என் இனிய நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்..

Miga magizhchi Vaazhthukkal.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ,வலையோசையில் இடம் பெற்றமைக்கு.............
ReplyDeleteஉங்களின் வலைதளத்திற்கு ஓர் அங்கீகாரம் விகடனால் கிடைத்தை எண்ணி பூரிக்கிறேன் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன் ...........
ReplyDeleteகையை வைத்து
மறைத்தாலும்
கை இடுக்கில்
வழிந்தோடும்
ஒளியை போல
திறமைகள் எப்படியும்
வெளிப்படும்
எத்தனை தடைகள் வந்தாலும் ...........
இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்தும் தோழி
- கோவை மு சரளா
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே
ReplyDeleteவிகடனுக்கு பெருமை சேர்த்த ‘கோவை தல’ சங்கவியாரே. வாழ்க!!
ReplyDeleteவலையோசையில் சங்கவி,,,,
ReplyDeleteவாழ்த்துக்கள் கோவை தலைவரே...
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
ReplyDeleteகற்றனைத் தூறும் அறிவு."
வாழ்த்துக்கள்.....
Sangam Keeps rocking.............
வாழ்த்துக்கள் பாஸ்! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteகலக்கிடீங்க .., வாழ்த்துக்கள் தலைவரே ..!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅது சரி... ட்ரீட் எங்க?
வாழ்த்துக்கள் sangamesh
ReplyDeleteமேன்மேலும் பல வெற்றிகள் கிட்ட வாழ்த்துகிறேன் நண்பரே..!
ReplyDeleteமகிழ்வான செய்தி..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
Congrats!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவிருட்சமாய் வளருங்கள் . வாழ்த்துக்கள் மன நிறைவுடன் குரு.பழ.மாதேசு , www.kavithaimathesu.blogspot.com
ReplyDeleteவாழ்த்துகள் சங்கவி.
ReplyDeleteபாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் சங்கவி.......... நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே...
ReplyDelete